MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam: கார்த்திக் வலையில் சிக்கிய மாயா - மகேஷ்? அம்பலமாகுமா உண்மை - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: கார்த்திக் வலையில் சிக்கிய மாயா - மகேஷ்? அம்பலமாகுமா உண்மை - கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், இன்றைய எபிசோடில் மகேஷ் - மாயா உறவை அம்பலப்படுத்த நினைக்கும் நிலையில் இருவரும், கார்த்தியின் வலையில் சிக்குவார்களா...  இருவரின் உறவு அம்பலமாகுமா? என்பது பற்றி பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 21 2025, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இன்றைய கார்த்திகை தீபம் அப்டேட்:

இன்றைய கார்த்திகை தீபம் அப்டேட்:

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  நிலையில், இன்றைய தினம் ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் பற்றிய தகவலை பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
நெக்லஸை பார்த்து வாய் பிளர்ந்த மாயா:

நெக்லஸை பார்த்து வாய் பிளர்ந்த மாயா:

கார்த்திகை தீபம் தொடரில்,  நேற்றைய தினம் ரேவதிக்கு... சாமுண்டீஸ்வரியின் தோழி கிப்டாக கொடுத்த வைர நெக்லஸ் செட்டை பார்த்து வாய் பிளர்ந்த மாயா, எப்படியும் அதை அடைய துடிக்க, பின்னர் கார்த்திக் அந்த நகையை மறைத்து வைத்து விட்டு மாயாவை - சாமுண்டீஸ்வரி, மற்றும் ரேவதியிடம் திட்டுவாங்க வைக்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Karthigai Deepam: வைர நெக்லஸால் வந்த வினை; ரேவதியிடம் வாங்கி கட்டிக்கொண்ட மாயா! கார்த்திகை தீபம் அப்டேட்!
 

36
திருமணத்தை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டும் மகேஷ்

திருமணத்தை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டும் மகேஷ்

அதாவது மகேஷ் மற்றும் மாயா என இருவரும், திருமணத்தை நிறுத்த சதி திட்டங்கள் நடப்பதை மோப்பம் பிடித்து விட்டதால், எப்படியாவது இந்த திருமணத்தை யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் வராதபடி நடத்தி முடித்து விட வேண்டும் என பேசி கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் எதேர்சையாக வீட்டுக்குள் வருகிறார்கள்.

46
கார்த்தியுடன் கிளம்பி சென்ற மகேஷ்:

கார்த்தியுடன் கிளம்பி சென்ற மகேஷ்:

திருமணம் நெருங்கி விட்டதால், மகேஷுக்கு கோர்ட் எடுக்க வேண்டும் என சாமுண்டீஸ்வரி அம்மா உங்களை கடைக்கு கூட்டிட்டு போக சொன்னதாக சொல்லி, இருவரும் மகேஷை அழைக்க... இது திருமணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் மகேஷ் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களுடன் கடைக்கு கிளம்பி செல்கிறார்.

Karthigai Deepam: அபிராமியை பார்த்த சாமுண்டீஸ்வரி; எதிர்பாராத ட்விஸ்ட்? கார்த்திகை தீபம் அப்டேட்!

56
கார்த்தியின் பிளானை எக்சிகியூட் செய்த மகேஷ்

கார்த்தியின் பிளானை எக்சிகியூட் செய்த மகேஷ்

இவர்கள் கடைக்கு வந்து கோர்ட்டை பார்த்துக் கொண்டிருக்கும்போது, கார்த்திக், ராஜராஜனுக்கு போன் செய்து சொன்ன மாதிரி அந்த பிளானை செய்து முடிச்சிடுங்கள் என கூறுகிறான். இதை தொடர்ந்து ராஜராஜன் மாயா வீட்டிற்கு வந்து, சாமுண்டீஸ்வரி உங்கள பாக்கணும்னு சொன்னா.. உங்க போன் ரீச் ஆகவே மாட்டேங்கிறதாம் என கூறி கோவில்ல இருக்காங்க போய் பாத்துட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறான். 

66
மாயாவின் செல்போன் பறிபோனது

மாயாவின் செல்போன் பறிபோனது

மாயாவும் இதை நம்பி, ஒரு ஆட்டோவில் கிளம்பி கோயிலுக்கு போக, அந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்கிறது. இதற்கிடையில் மின்னல் வேகத்தில் யாரோ ஒருவன் மாயாவின் கவனத்தை திசை திருப்பி, அவளது போனை திருடி செல்கிறான். பின்னர் தான் மாயாவுக்கு இது அனைத்தும் உண்மையை வர வைப்பதற்காக கார்த்திக் போடும் திட்டமா என சந்தேகம் எழுகிறது.

இப்போது கார்த்தியின் வலையில் மாயா மற்றும் மகேஷ் இருவரும் கொத்தாக சிக்கி உள்ள நிலையில், இவர்களை பற்றிய உண்மைகள் அம்பலம் ஆகுமா? தீபா நினைவில் இருந்து வெளியேறி ரேவதி கழுத்தில் கார்த்தி தாலி காட்டுவானா? என்பதை அறிந்து கொள்ள கார்த்திகை தீபம் தொடர்ந்து தொடர்ந்து பாருங்கள்.

Karthigai Deepam: கார்த்திக்கு ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி; உண்மைகள் அம்பலமாகுமா? கார்த்திகை தீபம் அப்டேட்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : ரோகிணியின் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட விஜயா... தப்பித்த மனோஜ்..!
Recommended image2
Siragadikka Aasai : ஸ்ருதி வீட்டில் வெடித்த பிரச்சனை; உடனே வெளியேறிய விஜயா... வசமாக சிக்கப்போகும் மனோஜ்
Recommended image3
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved