MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஷண்முகம் வைத்த டுவிஸ்ட்டால் முத்துப்பாண்டி கையால் கைதாகும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்

ஷண்முகம் வைத்த டுவிஸ்ட்டால் முத்துப்பாண்டி கையால் கைதாகும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 06 2024, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற முத்துபாண்டியிடம் பரணி நான் ஷண்முகத்துக்காக வரல, என் மாமாவுக்காக வந்திருப்பதாக ஷாக் பதிலடி கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, முத்துப்பாண்டி இன்னும் 1 மணி நேரத்தில் ஷண்முகம் இங்க வரணும், இல்லனா ரத்னாவை விட மாட்டேன் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் ஷண்முகம் ஸ்டேஷனுக்கு வந்து ஆஜராக முத்துப்பாண்டி ரத்னாவை ரிலீஸ் செய்கிறான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
zee tamil Anna serial

zee tamil Anna serial

அதனை தொடர்ந்து பிரியாணி வாங்கிட்டு வர சொல்லி சாப்பிட்டு விட்டு சண்முகத்தை வெளுத்தெடுக்க தயாராகிறான். பரணி உன்னை ஏதாவது பிளான் பண்ணிட்டு தானே வர சொன்னேன் என்று கோபப்பட அவன் கூலாக உனக்கு ஒன்னு ரெண்டு தெரியுமா பொண்டாட்டி என்று கேட்க பரணி கடுப்பாக கனி எனக்கு தெரியும்ணா நான் எண்ணவா என்று கேட்டு ஒண்ணு ரெண்டு சொல்ல ஐ.ஜியின் ஜீப் வந்து இறங்க முத்துப்பாண்டி பதற்றத்துடன் சிக்கன் பீஸுடன் சல்யூட் அடிக்க ஐஜி போதை பொருள் வாங்கினவனை பிடிச்சிட்ட, விற்றவனை பிடிக்க வேண்டாமா சொல்லி முத்துபாண்டியை அழைத்து செல்கிறார். 

இதையும் படியுங்கள்... பொம்பள Case போட்டுட்டாங்க... பூர்ணிமா வெளியேறியதும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளியிட்ட பிரதீப் ஆண்டனி

34
Anna serial Update

Anna serial Update

மறுபக்கம் சௌந்தரபாண்டி ஷண்முகம் ஆஜரான விஷயம் தெரிந்து பாக்கியத்திடம் என்னமோ உன் மருமகன் புலின்னு சொன்னயே, என் மகன் பிடிச்சிட்டான் என்று சந்தோசமாக சொல்ல இவனா புடிச்சனா? அவனா வந்தானா? என்று கேட்டு ஆப் ஆக்குகிறார். இங்கே ஸ்டேஷனலில் கனி என்னனா பண்ண என்று கேட்க ஷண்முகம் பிளாஷ்கட்டை ஓபன் செய்கிறான். 

44
Anna serial Today episode

Anna serial Today episode

சனியனை வைத்து ஐ.ஜியிடம் உண்மையை சொல்ல வைத்த விஷயம் தெரிய வருகிறது. அடுத்து ஐ.ஜி முத்துபாண்டியிடம் உங்க வீட்டிற்கு போய் காபி குடிச்சிட்டு போகலாம் என்று சொல்லி வீட்டிற்கு போக சௌந்தரபாண்டி போலீஸ் வருவதை பார்த்து முத்துபாண்டியே தன்னை கைது செய்யும் கனவை நினைத்து பார்த்து பயப்பட ஐ.ஜி உங்க அப்பா மேல தான் தப்பு கைது பண்ணு என்று சொல்ல முத்துப்பாண்டி வேறு வழியின்று சௌந்தரபாண்டியை கைது செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் செம்ம டுவிஸ்ட்... மறுபடியும் காப்பாற்றப்பட்ட மாயா! அடப்பாவமே இந்த வார எவிக்‌ஷனில் சிக்கியது இவரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved