MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • அசல் விலை ரூ. 39,999, ஆஃபரில் ரூ. 19,999: அமேசானில் பாதி விலைக்கு கிடைக்கும் சினிமா எஃபெக்ட் சவுண்ட்பார்ஸ்!

அசல் விலை ரூ. 39,999, ஆஃபரில் ரூ. 19,999: அமேசானில் பாதி விலைக்கு கிடைக்கும் சினிமா எஃபெக்ட் சவுண்ட்பார்ஸ்!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ. 20,000-க்குள் பல்வேறு முன்னணி சவுண்ட்பார்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ரூ. 65,500 வரை சேமிக்க முடியும்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 10 2026, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.20,000 க்குள் கிடைக்கும் சவுண்ட்பார்களின் அதிரடி ஆஃபர்கள்!
Image Credit : chatgpt

ரூ.20,000-க்குள் கிடைக்கும் சவுண்ட்பார்களின் அதிரடி ஆஃபர்கள்!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நடத்தி வரும் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2026’ (Amazon Great Indian Festival 2026) தற்போது 2-வது நாளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஃபிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனைக்கு போட்டியாகத் தொடங்கப்பட்டு உள்ள இந்த விழாக்காலச் சலுகையில், வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் ஆடியோ சாதனங்கள் வரை பலவற்றிற்கு அதிரடி விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தங்களது ஸ்மார்ட் டிவிகளுடன் இணைக்கவோ அல்லது புளூடூத் ஸ்பீக்கராகப் பயன்படுத்தவோ விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளான ஜேபிஎல் (JBL), சோனி (Sony), போட் (Boat), ஜெப்ரானிக்ஸ் (Zebronics) மற்றும் போஸ் (Bose) சவுண்ட்பார்களுக்குக் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சலுகைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.65,500 வரை சேமிக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முக்கிய விலைச் சலுகைகள் ஒரு பார்வையில்...
Image Credit : Amazon

முக்கிய விலைச் சலுகைகள் ஒரு பார்வையில்...

ஜேபிஎல் சினிமா SB590 (JBL Cinema SB590): ரூ.39,999 அசல் விலையுள்ள இந்த மாடல், நேரடி ரூ.20,000 விலைக் குறைப்புக்குப் பிறகு வெறும் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜெப்ரானிக்ஸ் ஜூக்பார் 9775 (Zebronics Juke BAR 9775): ரூ.61,999 விலையுள்ள இச்சாதனம் சலுகை விலையாக ரூ.17,999-க்குக் கிடைக்கிறது. ஜெப்ரானிக்ஸ் ஜூக்பார் 9900 (Zebronics Juke BAR 9900) மாடல், அதன் அசல் பட்டியலிடப்பட்ட விலையான ரூ.84,999-ல் இருந்து பெருமளவு குறைக்கப்பட்டு ரூ.19,499 என்ற மிகக் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.

34
ரூ.20,000-க்குள் கிடைக்கும் சிறந்த 10 சவுண்ட்பார்களின் முழு விலை விவரம்
Image Credit : x

ரூ.20,000-க்குள் கிடைக்கும் சிறந்த 10 சவுண்ட்பார்களின் முழு விலை விவரம்

(குறிப்பு: மேற்கூறியவை நேரடி விலைக் குறைப்பு மட்டுமே ஆகும். கூடுதல் வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் மூலமாக மேலும் விலையைக் குறைக்கலாம்).

44
கூடுதல் வங்கிச் சலுகைகள் & கேஷ்பேக் விவரங்கள்
Image Credit : Amazon

கூடுதல் வங்கிச் சலுகைகள் & கேஷ்பேக் விவரங்கள்

எஸ்பிஐ (SBI) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டு இஎம்ஐ (EMI) பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும்போது 10% உடனடி தள்ளுபடி (அதிகபட்சமாக ரூ.57,750 வரை) பெறலாம்.

அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு: பயனர்களுக்கு வரம்பற்ற 5% உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அமேசான் பே லேட்டர் (Amazon Pay Later): இதன் இஎம்ஐ பயன்பாட்டிற்கு 10% கேஷ்பேக் சலுகை உண்டு.

அமேசான் பே யுபிஐ (UPI): பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பிளாட் ரூ.50 கேஷ்பேக் உடனடியாகக் கிடைக்கிறது.

சவுண்ட்பார்கள் மட்டுமன்றி, ஸ்மார்ட்போன்கள் (ரூ.40,000-க்கு கீழ்), இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் போனஸ்களும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
BSNL Offer: ரூ.1 ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா! பிஎஸ்என்எல் அதிரடி சலுகை
Recommended image2
11.5 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் ரத்தம் கண்டுபிடிப்பு: பிரேசிலில் சிக்கிய அரிய புதைபடிவம்!
Recommended image3
ரெட்ரோ லுக், டைப்-சி கனெக்டிவிட்டி: வாக்மேன் ஸ்டைலில் சோனி MDR-3R ஹெட்ஃபோன்கள் அறிமுகம்!
Related Stories
Recommended image1
13MP ஏ.ஐ கேமரா, 6000mAh பேட்டரி பவர்: பிளிப்கார்ட் சேலில் அள்ளும் ஆஃபரில் லாவா 5ஜி போன்!
Recommended image2
Jio AI Glasses: போன் எடுக்காமலேயே கண்களால் பணம் செலுத்தலாம்... கலக்கும் 'ஜியோ ஏ.ஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved