MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Soundbars: வெறும் ரூ.3,324-க்கு தியேட்டர் சவுண்ட்; ப்ளிப்கார்ட் சேலில் தூள் கிளப்பும் மிவி சவுண்ட்பார் மாடல்கள்!

Soundbars: வெறும் ரூ.3,324-க்கு தியேட்டர் சவுண்ட்; ப்ளிப்கார்ட் சேலில் தூள் கிளப்பும் மிவி சவுண்ட்பார் மாடல்கள்!

பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் 90W அவுட்புட் கொண்ட Mivi Fort Sonic X80 வங்கி சலுகைகளுடன் வெறும் ரூ.3,324-க்கும், 5.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் கொண்ட Mivi Fort H350 ரூ.5,219-க்கும் கிடைக்கின்றன.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 27 2026, 08:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெறும் ரூ.3,324 முதல் கிடைக்கும் டாப் Mivi சவுண்ட்பார்கள்!
Image Credit : Best Mivi soundbar

வெறும் ரூ.3,324 முதல் கிடைக்கும் டாப் Mivi சவுண்ட்பார்கள்!

வீட்டிலேயே தியேட்டர் போன்ற சினிமா அனுபவத்தைப் பெற சக்திவாய்ந்த டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட சவுண்ட்பாரை தேடும் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி வெளியாகி உள்ளது.

பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் விற்பனையில், பட்ஜெட் விலையில் பட்டையைக் கிளப்பும் Mivi நிறுவனத்தின் முன்னணி சவுண்ட் பார்கள் மிகப்பெரிய தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வங்கி சலுகைகளுடன் (Bank Offers) வெறும் ரூ.3,000 பட்ஜெட் முதல் வாங்கக்கூடிய சிறந்த 4 Mivi சவுண்ட்பார்களின் முழு விவரங்கள் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. Mivi Fort Sonic X80 - பட்ஜெட் விலையில் அதிரடி பாஸ்
Image Credit : Mivi

1. Mivi Fort Sonic X80 - பட்ஜெட் விலையில் அதிரடி பாஸ்

குறைந்த விலையில் தரமான ஆடியோவை எதிர்பார்க்கும் தொடக்கநிலை பயனர்களுக்கு இந்த மாடல் மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. பிளிப்கார்ட்டில் இதன் அசல் விலை ரூ.3,499 ஆகும். வங்கி சலுகைகளைப் பயன்படுத்தும்போது இதை வெறும் ரூ.3,324-க்கு வாங்க முடியும்.

2.1 சேனல் சப்போர்ட் மற்றும் 90W பவர்புல் சவுண்ட் அவுட்புட் கொண்ட இந்த மாடல், குறைந்த பட்ஜெட்டிலும் சிறப்பான ஆடியோ தரத்தை வழங்குகிறது.

35
2. Mivi Fort H350 - 5.1 சேனல் சரவுண்ட் சவுண்ட்
Image Credit : Mivi

2. Mivi Fort H350 - 5.1 சேனல் சரவுண்ட் சவுண்ட்

முழுமையான ஹோம் தியேட்டர் செட்டப்பை பட்ஜெட்டுக்குள் அமைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற சிறந்த மாடல் இதுவாகும். இதன் லிஸ்டிங் விலை ரூ.5,799 ஆகும். சிறப்பு வங்கி சலுகையின் கீழ் ₹580 நேரடி தள்ளுபடி போக, வெறும் ரூ.5,219-க்கு கிடைக்கிறது.

5.1 சேனல் சப்போர்ட்டுடன் கூடிய பிரம்மாண்டமான 350W அவுட்புட் வழங்குகிறது. இந்த பேக்கேஜில் 1 சவுண்ட்பார், சப்வூஃபர், சாட்டிலைட் ஸ்பீக்கர்கள், ரிமோட், AUX கேபிள் மற்றும் வாரண்டி கார்டு ஆகியவை அடங்கும்.

45
3. Mivi Fort Sonic 600 – சினிமாட்டிக் ஆடியோ எஃபெக்ட்ஸ்
Image Credit : Mivi

3. Mivi Fort Sonic 600 – சினிமாட்டிக் ஆடியோ எஃபெக்ட்ஸ்

தியேட்டர் போன்ற ஆடியோ தரமும், தெளிவான சவுண்ட் எஃபெக்ட்ஸும் வேண்டும் என்பவர்களுக்கான பிரத்யேக தேர்வாக இந்த மாடல் விளங்குகிறது. இதன் விலை ரூ.6,999 ஆகும். வங்கி சலுகைகளைப் பயன்படுத்தினால் வெறும் ரூ.6,299-க்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்: 5.1 சேனல் சப்போர்ட்டுடன் 600W அவுட்புட் வழங்குகிறது. இதில் உள்ள சினிமாட்டிக் சவுண்ட் எஃபெக்ட்ஸ், பல்வேறு EQ Modes (ஈக்வலைசர் மோட்ஸ்) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகியவை சிறந்த மியூசிக் அனுபவத்தை உறுதி செய்கின்றன.

55
4. Mivi Fort Sonic 800 - டால்பி ஆடியோவுடன் அல்டிமேட் பவர்
Image Credit : Mivi

4. Mivi Fort Sonic 800 - டால்பி ஆடியோவுடன் அல்டிமேட் பவர்

சொகுசு தியேட்டர் அனுபவத்தை எந்தவித சமரசமும் இன்றி வீட்டிற்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கான டாப்-எண்ட் மாடல் இதுவாகும். பிளிப்கார்ட்டில் ரூ.11,999-க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ள இந்த மாடல், வங்கி சலுகைகளுக்குப் பின் ரூ.10,799 என்ற அதிரடி விலையில் கிடைக்கிறது.

5.1 சேனல் மற்றும் மலைக்க வைக்கும் 800W அல்ட்ரா பவர் அவுட்புட் கொண்டது. இதில் உள்ள டால்பி ஆடியோ சப்போர்ட் மூலம் வீட்டில் இருந்தபடியே தியேட்டர் போன்ற அசல் சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தைப் பெறலாம்.வீட்டில் டிவி பார்ப்பதை அடுத்த கட்ட தியேட்டர் அனுபவமாக மாற்ற நினைப்பவர்கள், ப்ளிப்கார்ட் விற்பனையில் கிடைக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களுக்குப் பிடித்த Mivi சவுண்ட்பாரை ஆர்டர் செய்து கொள்ளலாம்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
QR Code Scam Alert: ஸ்கேன் பண்ணி பணம் அனுப்புறீங்களா? அக்கவுண்ட் காலி ஆகலாம்.. உஷார்!
Recommended image2
Best Smartwatches Under 5000: 5000 ரூபாய்க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்வாட்ச்கள்!
Recommended image3
100 கோடி உயிர்கள் பறிபோகும் அபாயம்: ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து பில் கேட்ஸ் பகீர் எச்சரிக்கை!
Related Stories
Recommended image1
Mivi One 5G: வெறும் 12 ஆயிரத்துக்கு ஒரு சூப்பர் 5G போன்.. பீச்சர்ஸ்ல குறையே இல்லை!
Recommended image2
காய்ச்சல், இதயத் துடிப்பு, SpO2: விரலிலேயே கண்காணிக்கும் புதிய போட் ஸ்மார்ட் ரிங் அறிமுகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved