MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Amazon: USB ஃபேன் முதல் மொபைல் ஹோல்டர் வரை.. 100 ரூபாய்க்குள் அமேசானில் கிடைக்கும் 5 கேட்ஜெட்ஸ்!

Amazon: USB ஃபேன் முதல் மொபைல் ஹோல்டர் வரை.. 100 ரூபாய்க்குள் அமேசானில் கிடைக்கும் 5 கேட்ஜெட்ஸ்!

Amazon: அமேசானில் USB ஃபேன் முதல் மொபைல் ஹோல்டர் வரை என வெறும் 100 ரூபாய்க்குள் 5 சூப்பர் கேட்ஜெட்ஸ் கிடைக்கின்றன. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 08 2026, 08:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
போர்ட்டபிள் LED லைட்
Image Credit : amazon

போர்ட்டபிள் LED லைட்

இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் USB ஃபேன் முதல் மொபைல் ஹோல்டர் வரை அமேசானில் வெறும் 100 ரூபாய்க்குள் கிடைக்கும் பொருட்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

போர்ட்டபிள் LED லைட்

இந்த போர்ட்டபிள் LED லைட் நம்ம அன்றாட வாழ்க்கைக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். மொபைல் சார்ஜர் அடாப்டர் அல்லது பவர் பேங்க்ல இதை கனெக்ட் பண்ணி உடனே பயன்படுத்தலாம். ராத்திரி நேரத்துல படிக்க, அவசர தேவைக்கு, இல்ல சின்ன ரூம்ல கூடுதல் வெளிச்சம் வேணும்னா இது ஒரு சூப்பர் சாய்ஸ். குறைஞ்ச கரண்ட்ல நல்ல வெளிச்சம் கொடுக்குறதுதான் இதோட ஸ்பெஷல்.  இதன் விலை ஒன்று ரூ.15 முதல் ரூ.40 வரை ஆகும். காம்போ ரூ.99 விலையில் கிடைக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மினி USB ஃபேன்
Image Credit : amazon

மினி USB ஃபேன்

வெயில் காலத்துல வெளிய போகும்போது இந்த குட்டி USB ஃபேன் ரொம்ப உதவியா இருக்கும். பவர் பேங்க், லேப்டாப், இல்லனா மொபைல்ல கனெக்ட் பண்ணா உடனே வேலை செய்யும். பார்க்க சின்னதா இருந்தாலும், தனிப்பட்ட முறையில நல்லா காத்து கொடுக்கும். பஸ், ரயில் பயணங்களின்போது இது ரொம்பவே யூஸ் ஆகும்.  இது ரூ.60 முதல் ரூ.90 வரை அமேசானில் கிடைக்கிறது.

35
லேப்டாப் க்ளீனிங் பிரஷ்
Image Credit : amazon

லேப்டாப் க்ளீனிங் பிரஷ்

லேப்டாப் கீபோர்டு, ப்ளூடூத் இயர்பட்ஸ், மற்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்ல தூசி சேர்றது சகஜம். இந்த மாதிரி நேரத்துல, இதுக்காகவே டிசைன் செஞ்ச இந்த க்ளீனிங் பிரஷ் ரொம்ப யூஸ் ஆகும். சின்ன சின்ன மூலைகள்ல இருக்குற தூசியைக்கூட ஈசியா எடுத்து, நம்ம கேட்ஜெட்டோட செயல்பாட்டை இது மேம்படுத்தும். கீபோர்டு க்ளீனிங் பிரஷ் விலை ரூ.40 முதல் ரூ.80 வரை ஆகும்.

45
மொபைல் ஹோல்டர் ஸ்டாண்ட்
Image Credit : amazon

மொபைல் ஹோல்டர் ஸ்டாண்ட்

ஸ்மார்ட்போன் யூஸ் பண்றவங்களுக்கு இந்த மொபைல் ஹோல்டர் ஒரு அத்தியாவசியமான கேட்ஜெட். வீடியோ பார்க்க, ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண, இல்ல வீடியோ கால் பேசும்போது போனைக் கையிலயே பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. டேபிள் மேல வெச்சு வசதியா பயன்படுத்தலாம். விலை கம்மியா இருந்தாலும், இதோட உபயோகம் ரொம்ப அதிகம். மொபைல் ஹோல்டர் ஸ்டாண்ட் விலை ரூ.79 ஆகும்.

55
கேட்ஜெட் க்ளீனர் கிட்
Image Credit : amazon

கேட்ஜெட் க்ளீனர் கிட்

மொபைல், டேப்லெட், லேப்டாப் ஸ்கிரீன்ல அடிக்கடி கைரேகை, தூசி படிஞ்சு மங்கிப்போகும். இந்த கேட்ஜெட் க்ளீனர் கிட்ல க்ளீனிங் லிக்விட், மைக்ரோஃபைபர் துணி, சின்ன பிரஷ்னு எல்லாமே இருக்கும். இதை வெச்சு நம்ம கேட்ஜெட்ஸை ஈசியா சுத்தம் செய்யலாம். இது ஸ்கிரீன்ல கீறல் விழாம பாதுகாத்து, புதுசு மாதிரி பளபளக்க வைக்கும். கேட்ஜெட் க்ளீனர் கிட் ரூ.99க்குள் கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
நுட்பக் கருவி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
பூமியைத் தாக்கத் தயாராகும் சோலார் சுனாமி: சூரியனின் மெகா புயல் வெடிப்பு குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Recommended image2
பூமியைப் போன்றே மேகங்கள், மழை? சூரியக் குடும்பத்திற்கு அப்பால் ஜேம்ஸ் வெப் கண்ட புதிய உலகம்!
Recommended image3
Jio 6G : 5ஜி மொபைலை மாத்த வேண்டியிருக்குமா? ஜியோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
Amazon Offer: 50% தள்ளுபடியில் சமையல் பொருட்கள்! அமேசானின் சூப்பர் ஆஃபர்! மிஸ் பண்ணிடாதீங்க!
Recommended image2
Amazon Sale : 8000mAh பேட்டரி, 50MP கேமரா.. Nord CE6 இப்போது தள்ளுபடியில்.. ஆர்டர் குவியுது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved