MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Amazon Sale : 8000mAh பேட்டரி, 50MP கேமரா.. Nord CE6 இப்போது தள்ளுபடியில்.. ஆர்டர் குவியுது

Amazon Sale : 8000mAh பேட்டரி, 50MP கேமரா.. Nord CE6 இப்போது தள்ளுபடியில்.. ஆர்டர் குவியுது

அமேசான் Great Summer Sale-ல் OnePlus Nord CE6 ஸ்மார்ட்போன் அதிரடி சலுகைகளுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த போன், 8000mAh பேட்டரி, Snapdragon 7S Gen 4 சிப்செட் மற்றும் 144Hz டிஸ்ப்ளே போன்ற சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 09 2026, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ 6
Image Credit : Oneplus

ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ 6

ஆன்லைன் ஷாப்பிங் உலகில் கோடைக்கால சலுகைகள் வெப்பத்தை விட அதிகமாகவே சூடு பிடித்துள்ளன. அமேசான் நடத்தும் Great Summer Sale-ல் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள், வாங்குபவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. குறிப்பாக, ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ 6 (OnePlus Nord CE6) மாடல் முதல் விற்பனையிலேயே பெரிய சலுகையுடன் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. செயல்திறன், பேட்டரி மற்றும் கேமிங் அனுபவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது இந்த மொபைல், இளம் பயனர்களிடையே அதிக வரவேற்பைப் பெறுகிறது. இந்த Nord CE6 மாடல், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டுக்கு ரூ.29,999 என்றும், 8GB + 256GB வேரியண்டுக்கு ரூ.32,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ 6 சலுகை
Image Credit : Oneplus

ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ 6 சலுகை

ஆனால், உடனடி வங்கி தள்ளுபடியாக ரூ.2,000 கிடைப்பதால், விலை முறையே ரூ.27,999 மற்றும் ரூ.30,999 ஆக குறைகிறது. இதற்கு கூடுதலாக EMI மற்றும் No-cost EMI வசதிகள் வழங்கப்படுவதால், வாங்குபவர்களுக்கு இது மேலும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அம்சங்களைப் பார்த்தால், 6.78 அங்குல 1.5K AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் போன்றவை இந்த போனின் முக்கிய ஹைலைட்களாகும். Qualcomm நிறுவனத்தின் Snapdragon 7S Gen 4 சிப் செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிப், 144FPS வரை கேமிங் அனுபவத்தை வழங்கும் நிறுவனம் கூறுகிறது.

33
நார்ட் சிஇ 6 அம்சங்கள்
Image Credit : Oneplus

நார்ட் சிஇ 6 அம்சங்கள்

மேலும், BGMI போன்ற கேம்களை நீண்ட நேரம் விளையாடும் திறனும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு பெரிய பலம் அதன் 8000mAh திறன் கொண்ட பேட்டரி. 80W SuperVOOC வேகமான சார்ஜிங், 27W ரிவர்ஸ் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் உள்ளன. 50MP பிரதான கேமரா, 32MP செல்ஃபி கேமரா, IP66/IP68/IP69 பாதுகாப்பு தரங்கள் மற்றும் OxygenOS 16 ஆகியவை இதை முழுமையாக “பெர்ஃபார்மன்ஸ் + பவர்” பேக்கேஜாக மாற்றுகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
தள்ளுபடி
சலுகைகள்
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samsung: ரூ.12,000 வரை விலை ஏறலாம்.. சாம்சங் மொபைல் வாங்குவோர் கவனத்திற்கு.. என்னங்க சொல்றீங்க!
Recommended image2
728 அடி அகலம், 141 அடி ஆழம்: நிலவில் சமீபத்தில் உருவான மெகா பள்ளம்; 100 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு - நாசா
Recommended image3
100 ஆண்டுகளுக்குப் பின் பேரதிசயம்: பொலிவியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பூனை இனம்!
Related Stories
Recommended image1
ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கார்களில் மெகா சலுகை.. நம்ப முடியாத ஆஃபர்
Recommended image2
Indian Railways : ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. கன்ஃபர்ம் டிக்கெட் தேதி மாற்றம்.. ரத்து கட்டணம் இல்லை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved