MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவாகரத்து மனு... விஜய் மனைவி சங்கீதா தான் கசியவிட்டாரா? உண்மையை போட்டுடைத்த நீதிமன்றம்..!

விவாகரத்து மனு... விஜய் மனைவி சங்கீதா தான் கசியவிட்டாரா? உண்மையை போட்டுடைத்த நீதிமன்றம்..!

vijay: கடந்த 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தாக்கல் செய்த ஆர்.டிஐ மனுவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிபதி சந்திரசேகரன் பதிலளித்துள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 21 2026, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் மனைவி சங்கீதா
Image Credit : x

விஜய் மனைவி சங்கீதா

தவெக தலைவர் விஜய் வருகையால் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி அவரது மனைவி சங்கீதா பிப்ரவரி 27ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நடிகையுடன் திருமணத்தைமீறிய உறவு
Image Credit : x/actorvijay

நடிகையுடன் திருமணத்தைமீறிய உறவு

அதில், விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த நடிகையுடன் அவர் வெளிநாடுகளில் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பது தனக்கும், தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும், எவ்வளவோ சொல்லியும் திருமணத்துக்கு மீறிய உறவை விஜய் கைவிடவில்லை. அந்த நடிகை ஒருவர் எங்களது வாழ்க்கையில் குறுக்கே வந்த பிறகுதான் எங்களது குடும்ப வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டதால், லண்டன் சென்றுவிட்டேன் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Articles

Related image1
விஜய்யைக் கண்டு மிரளும் எடப்பாடி..! டெல்லிக்கு போட்ட முட்டுக்கட்டை.. அமித் ஷாவின் பிளான்-B..!
Related image2
காலையிலேயே தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரூ.2640 குறைந்தும்.. வாங்க தயங்கும் பொதுமக்கள்! என்ன காரணம் தெரியுமா?
34
ஆர்டிஐ மனு
Image Credit : x/actorvijay

ஆர்டிஐ மனு

இந்நிலையில் ரகசியமாக வைக்க வேண்டிய இந்த விவகாரம் பொதுவெளியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது சட்டப்படி குடும்பநல நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் பாதுகாப்பாக மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில் பொதுவெளியில் கசிந்தது எப்படி என்ற விவாதம் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிபதி சந்திரசேகரன் பதிலளித்துள்ளார்.

44
உண்மையை போட்டுடைத்த நீதிமன்றம்
Image Credit : Asianet News

உண்மையை போட்டுடைத்த நீதிமன்றம்

அதில், மனு பொதுவெளியில் கசிந்தது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. மனு நீதிமன்ற வளாகத்தில் இருந்து கசிந்து இருந்தால் மனுவில் நீதிமன்ற முத்திரை இருந்து இருக்கும். கசிந்த மனுவில் அவ்வாறு நீதிமன்ற முத்திரை எதுவும் இல்லை. வேறு யாராவது வெளியிட்டு இருந்தால் கண்டிப்பாக அது சட்டப்படி குற்றம். மனுதாரர் தரப்பு புகார் அளிக்காததால், சங்கீதா தரப்பில் இருந்து இந்த மனு வெளியாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
நீதிமன்றம்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டீங்க.. தமிழக அரசின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த முன்னாள் நிதியமைச்சர்
Recommended image3
Now Playing
சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி
Related Stories
Recommended image1
விஜய்யைக் கண்டு மிரளும் எடப்பாடி..! டெல்லிக்கு போட்ட முட்டுக்கட்டை.. அமித் ஷாவின் பிளான்-B..!
Recommended image2
காலையிலேயே தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரூ.2640 குறைந்தும்.. வாங்க தயங்கும் பொதுமக்கள்! என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved