- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்! எத்தனை மணிநேரம்? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்! எத்தனை மணிநேரம்? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். கோவை, திண்டுக்கல், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு
தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புத்தூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்ட், லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் கோ, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
திண்டுக்கல்
வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
ஈரோடு
நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்.
வேலூர்
விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள், கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி மற்றும் அனைத்து சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
கோயம்பேடு மார்க்கெட்
உடுமலைப்பேட்டை
பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
கோயம்பேடு மார்க்கெட்
மாதா கோயில் தெரு, அழகம்மாள் நகர் 1 முதல் 8வது தெரு, திருவள்ளூர் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோயில் தெரு, பாரதியார் தெரு.
சேத்பட்
பிசி ஹாஸ்டல் சாலை, நௌரோஜி சாலை, மெக் நிக்லோஸ் சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய ஷெனாய் நகர், குரு சாமி சாலை, சேத்பட் ஜெகநாதபுரம், மங்களபுரம், பள்ளி சாலை, பிருந்தாவனம் தெரு, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் 1வது தெரு, சீதா நகர் 2வது தெரு, புதிய தெரு, அவென்யூ சாலை, பொன்னகிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் தெரு, அப்பு தெரு.
தாம்பரம்
கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதர் பாய் தெரு, கண்ணன் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகர், ஆர்.வி. கார்டன், துரைசாமி பிள்ளை தெரு, எம்.ஆர். திரையரங்கம், முடிச்சூர் சர்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, கார்ப்பரேஷன், மார்க்கெட் ஏரியா, கார்ப்பரேஷன். தெரு, காந்தி சாலை, வள்ளுவர் குருகுலம்.
கொட்டிவாக்கம்
நொளம்பூர்
எம்.சி.கே. லேஅவுட், பனஞ்சோலை தெரு, எம்.ஜி.ஆர். கல்லூரி, 200 அடி சர்வீஸ் சாலை.
கொட்டிவாக்கம்
பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 21வது தெரு, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏஜிஎஸ் காலனி 1 முதல் 3வது தெரு, லட்சுமிவதனா தெரு, செந்தாமரைக்கண்ணன் சாலை, புதிய காலனி 1 முதல் 4வது தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, துலக்காணத்தம்மன் கோயில் தெரு.
ஐயப்பன்தாங்கல்
காட்டுப்பாக்கம், செந்தூரபுரம், ஸ்ரீ நகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், சொர்ணபுரி நகர், அடிசன் நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நூம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, அட்கோ நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர்,சிவராமன் கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.