- Home
- Tamil Nadu News
- Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் நாளை (18-06-2026) முக்கிய இடங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் நாளை (18-06-2026) முக்கிய இடங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Power Cut: துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்பதை பார்க்கலாம்.

மாதந்திர பாராமரிப்பு பணி
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் (18-06-2026) வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தருமபுரி
கோவை
எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்.
தருமபுரி
மொரப்பூர், நைனகவுண்டம்பட்டி, சென்னம்பட்டி, எலவாடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினம்பட்டி, மருதிப்பட்டி புதூர், கல்லடிப்பட்டி, அப்பியம்பட்டி, ஹாரூர், மோபிரிப்பட்டி, அகரஹாரம், பேத்தூர், சாந்தம்பட்டி, அச்சல்வாடி, சின்னக்குப்பம், கோபிநாதம்பட்டி எக்ஸ் ரோடு, நாதியனூர்.
ஈரோடு
சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமாரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம்.
மேட்டூர்
படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம், தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.
திருவண்ணாமலை
நாகப்பட்டினம்
மணல்மேடு, சர்க்கரை ஆலை, கிராமப்புறம், கொற்கை, பந்தநல்லூர், பாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திருவண்ணாமலை
சந்தவாசல், துளுவ புஷ்பகிரி, காளவாசல், அதுவம்பாடி, பாளையம், கஸ்தம்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
எம்.என்.பாளையம்.வாலைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாசகோலனி.
விருதுநகர்
முத்துராமலிங்கபுரம் - ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எரிச்சாநத்தம் - நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நரிக்குடி - வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பரளாச்சி - கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
ஐயப்பன்தாங்கல்
மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.
பல்லாவரம்
நாகல்கேணி, குரோம்பேட்டை, திருநீர்மலை மெயின் ரோடு, பஜனை கோயில் தெரு, ஈரட்டடை மலை சீனிவாசன் தெரு, டி.வி.எஸ்.லட்சுமணன் நகர், கோதண்டம் நகர், கல்யாணிபுரம், எம்.சி.ராஜா தெரு.
திருவேற்காடு
பள்ளிக்குப்பம், சண்முகா நகர் மற்றும் இணைப்பு, கூட்டுறவு நகர் கட்டம்-IV, அன்னம்மாள் தெரு, சவீதா கல்லூரி, பி.எச்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளைள காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

