MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

Tamilnadu Government: அரசு வேலை வேண்டும் என்பதால் பல லட்சம் இளைஞர்கள் மத்திய, மாநில அரசு தேர்வுக்கு இரவு, பகல் பாராமல் படித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படித்து வருகின்றனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 16 2026, 09:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : freepik

அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது லட்சியம் கனவாக இருந்து வருகிறது. இதற்கான பல லட்சம் இளைஞர்கள் மத்திய, மாநில அரசு தேர்வுக்கு இரவு, பகல் பாராமல் படித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு நாளை முதல் மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு ஜுன் 2026 முதல் ஆகஸ்டு 2026 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

School: பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? மொத்தம் 155 நாட்கள் லீவு!

Related Articles

Related image1
Power Cut: இனி கரண்ட் கட்டே இருக்காது! மின்னல் வேகத்தில் ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!
Related image2
Savukku Shankar: சார்பதிவாளர்கள் தப்பியது எப்படி? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விபரத்தை கசியவிட்டது யார்? சவுக்கு சங்கர் பகீர்!
35
Image Credit : our own

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமின்றி, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் சேர்த்து ஊக்கத் தொகையாக ரூ.9,000 வழங்கப்படும்.

45
Image Credit : our own

இப்பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 17.06.2026 காலை 6.00 மணி முதல் 18.06.2026 மாலை 6.00 வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்களின் விவரம் 18.06.2026 இரவு 9.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டு 20.06.2026 மற்றும் 21.06.2026 ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு, 22.06.2026 முதல் முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

55
Image Credit : our own

மேலும், விண்ணப்பப் பதிவு/சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் 9345766957 என்ற புலன் எண் (Whatapp)மூலமாகவும் aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டீங்க.. தமிழக அரசின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த முன்னாள் நிதியமைச்சர்
Recommended image2
Now Playing
சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி
Recommended image3
White Paper: தமிழகத்தின் கடனளவு ரூ.13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
Related Stories
Recommended image1
Power Cut: இனி கரண்ட் கட்டே இருக்காது! மின்னல் வேகத்தில் ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!
Recommended image2
Savukku Shankar: சார்பதிவாளர்கள் தப்பியது எப்படி? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விபரத்தை கசியவிட்டது யார்? சவுக்கு சங்கர் பகீர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved