- Home
- Tamil Nadu News
- Tamilnadu Power Cut: நாளை (15-06-2026) தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் மின்தடை? எத்தனை மணிநேரம்? உடனே செக் பண்ணுங்க!
Tamilnadu Power Cut: நாளை (15-06-2026) தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் மின்தடை? எத்தனை மணிநேரம்? உடனே செக் பண்ணுங்க!
Power Cut: மாதந்திர பாராமரிப்பு காரணமாக நாளை தினம் (15-06-2026) அதாவது வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

தமிழகத்தில் மின்தடை
தமிழகத்தில் மாதந்திர பாராமரிப்பு காரணமாக ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள், மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் (15-06-2026) அதாவது வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கோவை
பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம், கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல்
வேடசந்தூர், சேனன்கோட்டை, சுல்லேறும்பு, நடுப்பட்டி, வெள்ளனம்பட்டி, அரியபூதம்பட்டி, தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி, பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
ஈரோடு
மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ், சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம்.
மேட்டூர்
கண்ணந்தேரி கச்சுப்பள்ளி கொல்லப்பட்டி கோரணம்பட்டி எட்டிக்குட்டைமேடு ஈகபுரம் தைலம்பட்டி கோரணம்பட்டி கோணசமுத்திரம் சமுத்திரம் சின்னப்பம்பட்டி ஆர்-புதூர் புதுப்பாளையம் எடங்கனசாலை தெப்பக்குட்டை எருமப்பட்டி.
பெரம்பலூர்
திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர்.
உடுமலைப்பேட்டை
சேலம்
டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், குரங்குமுடி, தலை முடி, ஷீகல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிஸ், சிங்கோனா, பன்னிமடு, மணப்பள்ளி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

