MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Teachers: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஆசிரியர்கள்.! ஒரே நாளில் சொந்த ஊருக்கு பணியிடமாற்றம்! வெளியான சூப்பர் தகவல்

School Teachers: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஆசிரியர்கள்.! ஒரே நாளில் சொந்த ஊருக்கு பணியிடமாற்றம்! வெளியான சூப்பர் தகவல்

TN Government Teachers Transfers: தமிழகத்தில் அரசு பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 14 2026, 07:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : School education pro

ஆசிரியர்கள் தான் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். எனவே ஆசிரியர்கள் இல்லையென்றால் மாணவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. எனவே மாணவர்கள் நல்ல நிலைக்கு செல்ல ஆசிரியர்களின் கண்டிப்பு, வாழ்க்கைக்கு ஏற்ற பாடங்கள் தான் முக்கியமானது. எனவே தமிழகத்தில் அரசு பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : ANI

தற்போது வரை தமிழகத்தில் சுமார் 36,000 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதே நேரம் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு பணியிடம் மாறுதல் தொடர்பாக பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும். அந்த வகையில் அந்த வகையில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

Related Articles

Related image1
Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Related image2
Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
35
Image Credit : School education pro

இதுகுறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வி ஆதிதிராவிடர் நல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

45
Image Credit : our own

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி /உயர்நிலைப்பள்ளி /நடுநிலைப்பள்ளி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ காப்பாளர், இடைநிலை ஆசிரியர்/ காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 16,17,18ம் ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

55
Image Credit : our own

பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆசிரியர்
பள்ளி
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அண்ணாமலையுடன் கை கோர்க்கும் லாரன்ஸ்..? தமிழக அரசியலில் புதிய சக்தி உருவாகிறதா..?
Recommended image2
Now Playing
முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!
Recommended image3
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! கர்நாடக அரசு எடுத்த அதிரடி முடிவு.!
Related Stories
Recommended image1
Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Recommended image2
Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved