MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எங்க பெயரை சொல்லியே காங்கிரஸ் அதிக சீட்டு வாங்கிட்டாங்க! இந்த முறை ஜெயக்குமாருக்கு சீட் கிடையாது.. TVKக்கு வரலாம்.! KAS

எங்க பெயரை சொல்லியே காங்கிரஸ் அதிக சீட்டு வாங்கிட்டாங்க! இந்த முறை ஜெயக்குமாருக்கு சீட் கிடையாது.. TVKக்கு வரலாம்.! KAS

Sengottaiyan: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்கப்போவதில்லை. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு வரலாம். அவரது மகனுக்கு தான் சீட் கிடைக்கப்போகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 05 2026, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 திமுக காங்கிரஸ் கூட்டணி
Image Credit : x

திமுக - காங்கிரஸ் கூட்டணி

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவெக இணையும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தில் தீவிர முயற்சியால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.

24
ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்
Image Credit : Asianet News

ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்

இந்நிலையில் ஈரோட்டில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழக வெற்றிக் கழகத்தால் காங்கிரசுக்கு பயன் கிடைத்து இருக்கிறது. எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவோம் என்று சொல்லி கூடுதல் சீட்டுகளை பெற்றுள்ளனர். ஒவ்வொரு கட்சியும் எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை பெறக்கூடிய நிலை தற்போது உள்ளது.

Related Articles

Related image1
பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! பை பையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு.?
Related image2
குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?
34
தவெக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும்
Image Credit : Google

தவெக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும்

ஆட்சியில் பங்கு என்று நாங்கள் அறிவித்ததால் தான் மற்ற கூட்டணிகளில் பங்கு கேட்கிறார்கள். தவெக வலிமையான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

44
ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காது
Image Credit : Asianet News

ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்கப்போவதில்லை. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு வரலாம். அவரது மகனுக்கு தான் சீட் கிடைக்கப்போகிறது. அதனால்தான் ஆதங்கத்தில் ஜெயக்குமார் பேசுகிறார். அவர் எனக்கு நல்ல நண்பர்; அவரது கருத்துக்கு பதில் சொல்வது நன்றாக இருக்காது என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
செங்கோட்டையன்
திமுக
இந்திய தேசிய காங்கிரஸ்
மு. க. ஸ்டாலின்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கேப்டனின் கனவு நனவானது.. மாநிலங்களவை எம்.பி.யாகும் எல்.கே.சுதீஷ்.. நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் முரசு!
Recommended image2
Now Playing
போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !
Recommended image3
குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?
Related Stories
Recommended image1
பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! பை பையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு.?
Recommended image2
குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved