MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Govt Scheme: தாய் மாமன் தங்க மோதிரம்.! யாருக்கு, எப்போது கிடைக்கும் தெரியுமா? பிறந்த தேதிய குறிச்சு வைச்சுக்கோங்க.!

Govt Scheme: தாய் மாமன் தங்க மோதிரம்.! யாருக்கு, எப்போது கிடைக்கும் தெரியுமா? பிறந்த தேதிய குறிச்சு வைச்சுக்கோங்க.!

தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், யாருக்கெல்லாம் தங்க மோதிரம் கிடைக்கும் தெரியுமா?! தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை விளக்குகிறது இந்த கட்டுரை. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 14 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
kமுதல்வர் விஜய் தரும் தாய்மாமன் தங்க மோதிரம்
Image Credit : Asianet News

kமுதல்வர் விஜய் தரும் தாய்மாமன் தங்க மோதிரம்

தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் எந்தக் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும், எந்த பிறந்த தேதி முக்கியம், யார் தகுதியுடையவர்கள் என்பது குறித்து பலரிடமும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்
Image Credit : Asianet News

தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் இந்தத் திட்டத்தின் பயனைப் பெற தகுதியானவர்களாக இருப்பார்கள். எனவே, ஜூன் 22, 2026 என்ற பிறந்த தேதி இந்தத் திட்டத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. திட்டம் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டாலும், அதற்கு முன்பே குறிப்பிட்ட தேதியிலிருந்து பிறந்த குழந்தைகளுக்கும் இந்த நன்மை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!
Related image2
Govt Scheme: இனி வீட்டுக்கு கரண்ட் பில் Free.! செலவுக்கும் ரூ.78 ஆயிரம் கிடைக்கும்.! எப்படி தெரியுமா?
36
யாருக்கு தங்க மோதிரம் கிடைக்கும்?
Image Credit : Asianet News

யாருக்கு தங்க மோதிரம் கிடைக்கும்?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ்,

  • 2026 ஜூன் 22 அல்லது அதற்குப் பிறகு அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள். 
  • தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகள். 
  • அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.
  • தகுதியான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் அரசின் சார்பில் வழங்கப்படும்.
46
திட்டத்தின் நோக்கம் என்ன?
Image Credit : Asianet News

திட்டத்தின் நோக்கம் என்ன?

தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் புதிதாகப் பிறக்கும் குழந்தைக்கு சீர் வழங்கும் வழக்கை அரசுத் திட்டமாக மாற்றும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ள பொதுமக்களை ஊக்குவிப்பது, தாய்மை மற்றும் குழந்தை நலத்தை மேம்படுத்துவது, அரசு சுகாதார சேவைகள் மீதான நம்பிக்கையை உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

56
ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு
Image Credit : KVN Productions

ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு

இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த தேவையான ஒப்பந்தப் பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

66
கவனத்தில் கொள்ள வேண்டியது
Image Credit : X

கவனத்தில் கொள்ள வேண்டியது

இந்தத் திட்டத்தை எதிர்பார்த்து இருக்கும் பெற்றோர், குழந்தையின் பிறந்த தேதி மற்றும் அரசு மருத்துவமனையில் பிறந்ததற்கான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். குறிப்பாக 2026 ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகள் இந்தத் திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக இருப்பதால், தேவையான சான்றிதழ்களை சரியாகப் பராமரிக்க வேண்டும். அரசின் விரிவான வழிகாட்டுதலின்படி அடுத்த கட்ட நடைமுறைகள் அறிவிக்கப்படும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அரசு திட்டம்
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு அரசு
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magalir Urimai Thogai Scheme: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. முதலில் யாருக்கு கிடைக்கும்?! எப்போது கிடைக்கும்?!
Recommended image2
EPFO Update: ஜூலை 15 முதல் 10 பெரிய மாற்றங்கள்! வட்டி முதல் ஆட்டோ கிளைம் வரை! முழு விவரம்!
Recommended image3
TD Scheme: ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.7 லட்சத்துக்கும் மேல் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் TD ஸ்கீம்
Related Stories
Recommended image1
Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!
Recommended image2
Govt Scheme: இனி வீட்டுக்கு கரண்ட் பில் Free.! செலவுக்கும் ரூ.78 ஆயிரம் கிடைக்கும்.! எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved