MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொட்டிக்கிடக்கும் தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.? விண்ணை முட்டும் முருங்கை!

கொட்டிக்கிடக்கும் தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.? விண்ணை முட்டும் முருங்கை!

Vegetables Price: தென்மேற்கு பருவமழையால் உயர்ந்த தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முருங்கைக்காய் கிலோ ரூ.320 வரை விற்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 14 2026, 07:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

சமையல் என்றாலே காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ரசம் முதல் சாம்பார், பொறியல், கூட்டு, பிரியாணி என அனைத்து வகையான சமையலுக்கும் காய்கறிகள் தேவைப்படுகிறது. இதில் எந்த காய்களை மக்கள் அதிகம் வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு மக்கள் வாங்கி செல்வது தான் வழக்கம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

பை நிறைய இந்த இரண்டு காய்களை மட்டுமே அதிகளவில் மக்கள் வாங்கி செல்வார்கள். ஆனால் இதன் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை திண்டாட்டம் தான். தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டுமே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தை எட்டும். அதாவது ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கும், வெங்காயம் 150 ரூபாயையும் விற்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களா வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தக்காளி வெங்காயம் இல்லாமல் சமைக்க தொடங்கினர். ஆனால் அடுத்த சில மாதங்களில் தக்காளி மற்றும் வெங்காயம் லாரியில் மூட்டை மூட்டையாக வந்ததால் விலையானது சரசரவென சரிந்தது.

35
Image Credit : Asianet News

ஒரு கிலோ தக்காளி தரத்தை பொறுத்து விற்பனை விலை மாறுபடுகிறது. அதாவது சிறிய அளவிலான தக்காளி 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ரக தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தரமான தக்காளி அதாவது நாட்டு தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

45
Image Credit : our own

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையின் விலையை தற்போது பார்க்கலாம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 12 ரூபாய்க்கும் விற்பனையகிறது.

55
Image Credit : Asianet News

மேலும் குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொத்தவரை ஒரு கிலோ 66 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 270 முதல் 320 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளை பொங்கல் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் காய்கறிகள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தக்காளி
வெங்காயம்
காய்கறி விலை
சென்னை
 
1st ODI • NZ vs IND 2026
Rain Delay
NZNZ
185
INDIND
(10.5 ov)54/1
IND need 132 runs in 235 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?
Recommended image3
Now Playing
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
Related Stories
Recommended image1
ஓய்வூதியம் அதிரடி உயர்வு.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.! குஷியில் ஊழியர்கள்
Recommended image2
பெண்களுக்கு குட்நியூஸ்.. கிரைண்டர் வாங்க 5000 ரூபாய்.! தமிழக அரசு சூப்பர் ஆஃபர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved