MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Government Employees: அரசு ஊழியர்கள் இனி லேட்டா போனா ஆப்பு தான்! நாளை முதல் அமலாகிறது! முதல்வர் விஜய் அதிரடி.!

Government Employees: அரசு ஊழியர்கள் இனி லேட்டா போனா ஆப்பு தான்! நாளை முதல் அமலாகிறது! முதல்வர் விஜய் அதிரடி.!

Government Employees: தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் ஃபேஸ் ஐடி எனப்படும் முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 31 2026, 07:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தலைமைச் செயலக ஊழியர்கள்
Image Credit : Asianet News

தலைமைச் செயலக ஊழியர்கள்

தமிழ்நாடு அரசின் மிக முக்கிய நிர்வாக மையமான புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. மொத்தம் 10 தளங்களைக் கொண்டது. இதில், முதல்வர், அமைச்சர்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட செயலாளர்கள், இயக்குனர்கள், நிர்வாக இயக்குனர்கள் மற்றும் 2,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு
Image Credit : Asianet News

அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

இந்த துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலை 10 மணிக்கு பணிக்கு பணிக்கு வந்துவிட வேண்டும் என்றும் அதற்கான பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் கடந்த திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அமல்படுத்தாமல் அதை கைவிட்டனர். இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் ஃபேஸ் ஐடி எனப்படும் முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Related image2
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
34
முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம்
Image Credit : Asianet News

முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம்

இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறையின் துணை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: மனிதவள மேலாண்மைத்துறையின் முதன்மைச்செயலாளர் அறிவுறுத்தலின் படி, ஜூன் 1-ம் தேதி (அதாவது நாளை) முதல் பயோ மெட்ரிக் முக அடையாள அங்கீகார பதிவேட்டு முறை அமல்படுத்தப்படுகிறது.

44
அடையாள அட்டை கட்டாயம்
Image Credit : Asianet News

அடையாள அட்டை கட்டாயம்

எனவே இந்த துறையின் அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள், தினமும் காலை 10 மணிக்கு வந்து 'பயோ மெட்ரிக்' முக அடையாள அங்கீகார பதிவேட்டு முறையில் உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அதோடு, வருகைப்பதிவேட்டிலும் கையெழுத்திட வேண்டும். அதுமட்டுமல்லாமல், அனைத்து ஊழியர்களும் தங்களின் அடையாள அட்டையை அணிந்து அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் உள்ள அரசு துறைகளில் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்லவில்லை என்றால் ஆப்பு தான்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை டூ தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்! ஜூன் 1 முதல் புதிய டைம் டேபிள்!
Recommended image2
June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Recommended image3
Now Playing
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Related Stories
Recommended image1
June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Recommended image2
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved