MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?

June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?

School Reopening: கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அந்த மாதத்தில் வரும் விடுமுறை நாட்கள் குறித்த விவரங்கள். ஜூன் மாதத்தில் வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை உட்பட மொத்தம் 12 நாட்கள் விடுமுறை வருகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 30 2026, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை
Image Credit : Asianet News

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விடுமுறை என்றாலே அளவில்லாத மகிழ்ச்சி கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பள்ளி திறப்பு ஒத்திவைப்பு
Image Credit : Google

பள்ளி திறப்பு ஒத்திவைப்பு

இந்நிலையில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Articles

Related image1
Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Related image2
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
35
காலண்டரை புரட்டும் பள்ளி மாணவர்கள்
Image Credit : Asianet News

காலண்டரை புரட்டும் பள்ளி மாணவர்கள்

இருந்த போதும் வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் உச்சத்தை தொடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதை அடுத்து பள்ளிகள் திறப்பு மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்று எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர். இதனிடையே ஜூன் மாதத்தில் பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் அந்த மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்க்க பள்ளி மாணவர்கள் இப்போதே காலண்டரை புரட்ட ஆரம்பித்துள்ளனர்.

45
மொகரம் பண்டிகை விடுமுறை
Image Credit : our own

மொகரம் பண்டிகை விடுமுறை

இந்நிலையில் ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம். ஜூன் 26ம் தேதி வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை மட்டுமே அரசு விடுமுறையாக வருகிறது. வார விடுமுறை கணக்கில் எடுத்துக்கொண்டால் சனி, ஞாயிறு என மொத்தம் 8 நாட்கள் விடுமுறை வருகிறது.

55
ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை
Image Credit : our own

ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை

அதுமட்டுமல்லாமல் பள்ளி திறப்பு ஜூன் 4ம் தேதி வருவதால் 1, 2, 3 என மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. மொத்தமாக பார்த்தால் ஜூன் மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே விடுமுறை வருகிறது. ஜூன் மாதத்தில் போதிய விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி
பள்ளி மாணவர்
விடுமுறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
Leema Rose: என் மீது களங்கம் விளைவிக்கப் பார்த்தார்கள்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீமா ரோஸ்!
Recommended image3
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Related Stories
Recommended image1
Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Recommended image2
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved