MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijayadharani Join TVK: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. யார் இவர்? இணைய இதுதான் காரணமா?

Vijayadharani Join TVK: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. யார் இவர்? இணைய இதுதான் காரணமா?

Vijayadharani: முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், பாஜகவில் அதிருப்தியில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தவெகவில் இணைந்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 13 2026, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி
Image Credit : our own

முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து அதிமுக, திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து இணைந்து வருவது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து நயினார் நாகேந்திரனை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
யார் இந்த விஜயதரணி?
Image Credit : our own

யார் இந்த விஜயதரணி?

கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு எம்எல்ஏவாக விஜயதரணி மூன்றாவது முறையாக இருந்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதரணி வகித்து வருகிறார். ஆனால், விஜயதரணிக்கு தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Related Articles

Related image1
School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
Related image2
Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
34
2024 பாஜகவில் இணைந்த விஜயதரணி
Image Credit : x/vijayadharani

2024 பாஜகவில் இணைந்த விஜயதரணி

ஆகையால், எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி எப்படியாவது சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து டெல்லி சென்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

44
இன்று தவெகவில் ஐக்கியம்
Image Credit : Asianet News

இன்று தவெகவில் ஐக்கியம்

இந்நிலையில் பாஜகவில் இணைந்து இரண்டு ஆண்டுகளாகியும் பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்ததால் அவருக்கு விளவங்கோடு தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் கே.மைக்கேல் குமார் வெற்றி பெற்றார். இனி பாஜகவில் இருந்தால் எந்த பயணும் இல்லை என்று நினைத்த விஜயதரணி பாஜகவில் இருந்து விலகி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் முன்னிலையில் இணைந்தார்.

அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பால கங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் அதிமுக, அமமுக நிர்வாகிகள் என பலரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
பிஜேபி
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Vijayadharani Join TVK: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. யார் இவர்? இதுதான் காரணமா?
Recommended image2
Government Subsidy Scheme: சுயதொழில் தொடங்க நீங்க ரெடியா? 50% மானியத்தில் புதிய தொழில் வாய்ப்பு.! அரசு வழங்கும் ரூ.2 லட்சத்தை பெற தகுதி இதுதான்.!
Recommended image3
Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
Related Stories
Recommended image1
School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
Recommended image2
Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved