MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் ஸ்பின்னர்கள் முரளிதரன், ஷேன் வார்ன் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த நேதன் லயன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் ஸ்பின்னர்கள் முரளிதரன், ஷேன் வார்ன் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த நேதன் லயன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் என்ற இருபெரும் லெஜண்ட் ஸ்பின்னர்களின் சாதனையை முறியடித்துள்ளார் நேதன் லயன். 

1 Min read
Author : karthikeyan V
Published : Mar 02 2023, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஆஸ்திரேலியாவின் நேதன் லயனும் ஒருவர். ஆஸ்திரேலிய கண்டிஷனும் ஆடுகளங்களும் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமானவை. அப்படி இருக்கையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த ஸ்பின்னராக வளர்ந்தது, ஷேன் வார்னுக்கு அடுத்த ஸ்பின்னர் நேதன் லயன் தான்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஸ்பின்னிற்கு சாதகமான துணைக்கண்ட ஆடுகளங்களில் அபாரமாக பந்துவீசி அசத்துபவர் நேதன் லயன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 118 போட்டிகளில் ஆடி 474 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஷ்வின்..!

35

இந்தியாவிற்கு எதிராக இந்தூரில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோஹித், கில், ஜடேஜா ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்திய நேதன் லயன், ஷேன் வார்ன் மற்றும் முரளிதரன் ஆகிய 2 லெஜண்ட் ஸ்பின்னர்களின் சாதனையை முறியடித்தார்.
 

45

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 108* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நேதன் லயன், இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற முரளிதரனின் சாதனையை முறியடித்தார்.

முதுகில் சர்ஜரி.. ஐபிஎல்லில் இருந்து உறுதியாக விலகும் பும்ரா

55

மேலும் ஆசியாவில் அதிக விக்கெட் 128* விக்கெட் வீழ்த்திய வெளிநாட்டு பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் நேதன் லயன். இதற்கு முன் ஷேன் வார்ன்(127 விக்கெட்) அந்த சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர். ஷேன் வார்னின் சாதனையை முறியடித்துள்ளார் நேதன் லயன்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!
Recommended image2
Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
Recommended image3
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved