MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • முதுகில் சர்ஜரி.. ஐபிஎல்லில் இருந்து உறுதியாக விலகும் பும்ரா

முதுகில் சர்ஜரி.. ஐபிஎல்லில் இருந்து உறுதியாக விலகும் பும்ரா

முதுகு காயத்திற்கு பும்ராவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதால் அவர் கண்டிப்பாக ஐபிஎல்லில் ஆடமாட்டார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Feb 28 2023, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஆடியபோது முதுகில் காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய பெரிய ஐசிசி தொடர்களில் பும்ரா ஆடவில்லை. அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

முதுகு காயம் காரணமாக 6 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாமல் காயத்திலிருந்து மீண்டுவரும் பும்ரா, இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் தொடரிலும் ஆடவில்லை. அதைத்தொடர்ந்து நடக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் பும்ரா இடம்பெறவில்லை.

இந்திய அணி ரொம்ப ஸ்மார்ட்.. எல்லா தவறையும் நீங்க பண்ணிட்டு பிட்ச்சை குறை சொல்லாதீங்க - மைக்கேல் கிளார்க்
 

35

பும்ராவின் முதுகு காயம் 6 மாதங்கள் ஆகியும் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. எனவே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. பும்ராவிற்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதால் ஐபிஎல் 16வது சீசனில் பும்ரா ஆடமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

45

ஐபிஎல் 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் தான் அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். குறைவான ஸ்கோரை அடித்துவிட்டு, அதை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி எதிரணியை சுருட்டி வெற்றி பெற காரணமே பும்ரா தான். டெத் ஓவர்களில் டைட்டாக வீசி ரன்னே கொடுக்காமல் வெற்றியை மும்பை இந்தியன்ஸுக்கு பெற்று கொடுக்கும் மேட்ச் வின்னர் பும்ரா. அவர் ஆடவில்லை என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். 
 

IND vs AUS: ராகுல் - கில்.. 3வது டெஸ்ட்டில் யாரை தொடக்க வீரராக இறக்குவது டீமுக்கு நல்லது.? ஆகாஷ் சோப்ரா அதிரடி

55

பும்ரா ஆடாததால் அவரது இடத்தை சமகாலத்தின் மற்றொரு மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சரை வைத்து ஈடுகட்டும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

About the Author

KV
karthikeyan V
மும்பை இந்தியன்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sachin Tendulkar: ஏர்போர்ட்டில் சச்சினுக்கு மெட்டல் டிடெக்டர் செக்கிங் கிடையாது! ஏன் தெரியுமா?
Recommended image2
சுப்மன் கில் பெஞ்சில் உட்கார வச்சதுக்கு கோபமா? இங்கிலாந்தில் பவுலிங்கில் கலக்கிய தமிழக வீரர்!
Recommended image3
ரூட் க்ளியர்! துலீப் டிராபியில் மாஸ் சதம்... இந்திய டெஸ்ட் அணிக்கு 'கம்பேக்' கொடுக்கிறாரா இஷான் கிஷன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved