MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Vijay: ஜெயலலிதா வீட்டில் குடியேறும் விஜய்.?! மீண்டும் பரபரப்பாகும் போயஸ்கார்டன்.!

Vijay: ஜெயலலிதா வீட்டில் குடியேறும் விஜய்.?! மீண்டும் பரபரப்பாகும் போயஸ்கார்டன்.!

தமிழ்நாடு அரசியலில் 'போயஸ் கார்டன்' என்ற பெயருக்கு தனி மவுசு உண்டு. அது மறைந்த முன்னாள் முதல்வர், மக்களின் 'அம்மா' ஜெயலலிதா வாழ்ந்த அதிகார மையம். இப்போது அதே 'வேதா நிலையம்' பங்களாவை வாங்க முதல்வர் விஜய் திட்டமிடுகிறாரா? இந்த ஸ்டோரியைப் பாருங்க.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 17 2026, 12:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அடேங்கப்பா சொல்ல வைக்கும் அல்டிமேட் செய்தி.!
Image Credit : Asianet News

அடேங்கப்பா சொல்ல வைக்கும் அல்டிமேட் செய்தி.!

தமிழ்நாடு என்றாலே சினிமாவும் அரசியலும் ஒண்ணுக்கொண்ணு பின்னிப் பிணைஞ்சது. இப்போ இந்த ரெண்டு களத்திலயும் 'தளபதி' விஜய் ஜோசப் தான் டாப். வெள்ளித்திரையில் மாஸ் காட்டிய விஜய், இப்போ முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து மாநிலத்தை வழிநடத்துறார். ஆனா, இப்போ ஹாட் டாபிக் அவரோட ஆட்சி இல்லை, அவர் வாங்கப்போறதா சொல்லப்படுற ஒரு 'மாஸ்' டீல் தான்! அதுவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
'போயஸ் கார்டன்' ஒரு சாதாரண இடமில்லை
Image Credit : Asianet News

'போயஸ் கார்டன்' ஒரு சாதாரண இடமில்லை

தமிழ்நாடு அரசியலில் 'போயஸ் கார்டன்' ஒரு சாதாரண இடமில்லை. அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த அதிகாரத்தின் அடையாளம். இப்போ, அந்த 'வேதா நிலையம்' பங்களாவை வாங்க முதல்வர் விஜய் திட்டமிடுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் 'அம்மா' வாழ்ந்த வீட்டை, இப்போதைய 'தளபதி' வாங்க போவது உண்மையானால், அது கோலிவுட் முதல் டெல்லி வரை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

36
நீலாங்கை ஆபீஸ் இனி போயஸ்கார்டனில்?!
Image Credit : KVN Productions

நீலாங்கை ஆபீஸ் இனி போயஸ்கார்டனில்?!

தற்போது விஜய், சென்னையின் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு தினமும் வர சுமார் 17 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். முதல்வரின் கான்வாய் வரும்போது டிராஃபிக் ஜாம் ஏற்படுவது வழக்கம். இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, நகரின் மையப்பகுதியான போயஸ் கார்டனுக்கு மாற விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த டீல் இன்னும் முடிவாகவில்லை, பேச்சுவார்த்தை அளவிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.
46
மீண்டும் முதல்வர் வசிக்கும் ஏரியாவாக மாறும் போயஸ்கார்டன்?!
Image Credit : Instagram

மீண்டும் முதல்வர் வசிக்கும் ஏரியாவாக மாறும் போயஸ்கார்டன்?!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இந்த பங்களாவின் வாரிசுரிமை குறித்து பெரிய சட்டப் போராட்டமே நடந்தது. தற்போது, இந்த வீட்டின் உரிமை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவிடம் உள்ளது. தகவல்களின்படி, விஜய்யின் டீம் ஏற்கெனவே தீபாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பங்களாவின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த டீல் ஓகே ஆனால், விஜய் ரஜினிகாந்த் மற்றும் தனுஷுக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஆகிவிடுவார்.
56
தமிழ்நாட்டின் அதிகார மையம்
Image Credit : Asianet News

தமிழ்நாட்டின் அதிகார மையம்

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் கார்டன் வெறும் வீடு மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் அதிகார மையமாகவே இருந்தது. இப்போது விஜய் அங்கு சென்றால், மீண்டும் அந்த வீட்டுக்கு அரசியல் முக்கியத்துவம் வந்துவிடும். ஒருவேளை இந்த டீல் நடக்கவில்லை என்றால், விஜய் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த இடத்தில் வீடு கட்டலாம் அல்லது அரசு பங்களாவுக்கு மாறலாம் என்றும் கூறப்படுகிறது. இப்போதைக்கு எதுவும் உறுதியாகவில்லை.
66
காட்டு தீ போல் பரவி வரும் செம்மையான நியூஸ் இதுதான்
Image Credit : Asianet News

காட்டு தீ போல் பரவி வரும் செம்மையான நியூஸ் இதுதான்

மொத்தத்தில், தளபதி விஜய்யின் இந்த 'வீடு' பற்றிய செய்தி இப்போது தமிழ்நாட்டில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 'அம்மா'வின் அரண்மனையில் தளபதியின் ராஜ வாழ்க்கை தொடங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு அரசு
அரசியல்
தமிழ்நாடு அரசு
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
MGR : ஜெயலலிதா தான் வில்லி... எம்ஜிஆரின் பிடிவாதத்தால் பிளாப் ஆன படம்... பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம்!
Recommended image2
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved