MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • shower before bed: நைட் தூங்குவதற்கு முன்பு குளித்தால் இவ்வளவு நடக்குமா?

shower before bed: நைட் தூங்குவதற்கு முன்பு குளித்தால் இவ்வளவு நடக்குமா?

பகலெல்லாம் ஓடி ஓடி வேலை செய்து விட்டு, நைட் படுக்கப் போகும்போது உடம்பில் ஒரு அயர்ச்சி இருக்கும் பாருங்க... காலையில் சுறுசுறுப்புக்காகக் குளித்தாலும், இரவில் குளிப்பது நம் மனதிற்கும் உடலிற்கும் அலாதி அமைதியையும் புத்துணர்ச்சியையும் தரும்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 09 2026, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஸ்ட்ரெசுக்கு பை பை:
Image Credit : Getty

ஸ்ட்ரெசுக்கு பை-பை:

ஆபீஸ் டென்ஷன், டிராஃபிக் கடுப்புனு நாள் முழுக்க நம்ம உடம்பில் 'கார்டிசோல்' (Cortisol) என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரந்துகிட்டே இருக்கும். நைட் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கும் போது, இந்த ஹார்மோன் சுரப்பு டக்குனு குறையும். கவலைகள் எல்லாம் தண்ணீரோட தண்ணீரா போயிடும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கண்ணுக்கு கீழே கருப்பு வளையமா?
Image Credit : Getty

கண்ணுக்கு கீழே கருப்பு வளையமா?

நைட் குளிச்சிட்டு படுக்கும் போது, ஸ்கால்ப் மற்றும் முகத்தில் உள்ள துவாரங்கள் திறந்து ஆக்சிஜனை நல்லா உள்வாங்கும். இதனால் நைட் தூங்கும் போது ஸ்கின் செல்கள் புதுப்பிக்கப்படுவது (Skin Cell Regeneration) இரட்டிப்பாகும். அப்புறம் என்ன? காலையில் எந்திரிக்கும் போது முகம் ஜொலிஜொலிக்கும்!

Related Articles

Related image1
reduce stress இயற்கையாக மன அழுத்தத்தை போக்கி உங்களை உற்சாகமாக்கும் உணவுகள்
Related image2
Sleeping Tips : இரவு லைட் போட்டாதான் தூக்கம் வருமா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி அந்த தப்ப பண்ணமாட்டீங்க
35
உங்க படுக்கையை சுத்தமா வச்சுக்கும்:
Image Credit : Getty

உங்க படுக்கையை சுத்தமா வச்சுக்கும்:

நாம் வெளியில் போயிட்டு வரும்போது கண்ணுக்கு தெரியாத லட்சக்கணக்கான தூசிகள், பாக்டீரியாக்கள் நம்ம உடம்பிலும் முடியிலும் ஒட்டிட்டு இருக்கும். அப்படியே படுத்தால் அது பெட்ஷீட்ல் ஒட்டி, ஸ்கின் அலர்ஜியையும், முகப்பருவையும் உண்டாக்கும். நைட் குளித்து விட்டால் பெட்டும் சேஃப், உங்க ஸ்கின்னும் சேஃப்!

45
ஏசி (AC) கரண்ட் பில் மிச்சமாகும்:
Image Credit : Getty

ஏசி (AC) கரண்ட் பில் மிச்சமாகும்:

மனித உடல் தூங்கப் போகும்போது இயற்கையாகவே தன் வெப்பநிலையைக் குறைக்கும். நைட் குளிக்கும் போது இந்த 'கூலிங் பிராசஸ்' வேகமாக நடக்கும். இதனால் உடம்பு குளுமையாகி, ஏசி இல்லாமலேயே ஃபேன் காத்துலேயே சுகமான தூக்கம் வரும். கரண்ட் பில்லும் மிச்சம், உடம்புக்கும் ஆரோக்கியம்!

55
அலாரம் இல்லாமல் எழுந்திருக்கலாம் :
Image Credit : Getty

அலாரம் இல்லாமல் எழுந்திருக்கலாம் :

நைட் நல்லா தூங்கினா தான் காலையில் பிரஷ்ஷா எந்திரிக்க முடியும். நைட் குளியல் உங்க தசைகளை (Muscles) ரிலாக்ஸ் செய்வதால், தூக்கத்தின் தரம் (Deep Sleep) அதிகரிக்கும். இதனால் காலையில் அலாரம் அடிச்சு வம்பா எந்திரிக்காமல், உடம்பு ரொம்ப லேசாகி தானாவே சுறுசுறுப்பாகி முழிப்பு வந்துடும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
விளக்குடன் தூங்குதல்
மன அழுத்தம்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
புல்லட் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த 5 'சீக்ரெட்ஸ்' உங்களுக்குத்தான்!
Recommended image2
IRCTC Tirupati Tour: குறைந்த செலவில் குடும்பத்தோடு திருப்பதி போகணுமா? இந்த பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!
Recommended image3
iPhone Effects : ஐபோனால் உலகளவில் குறைந்த பிறப்பு விகிதம் - அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!
Related Stories
Recommended image1
reduce stress இயற்கையாக மன அழுத்தத்தை போக்கி உங்களை உற்சாகமாக்கும் உணவுகள்
Recommended image2
Sleeping Tips : இரவு லைட் போட்டாதான் தூக்கம் வருமா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி அந்த தப்ப பண்ணமாட்டீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved