MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • சம்மர்ல சுகர் லெவல் ஏறுதா? நீங்க கவனிக்க வேண்டிய 5 சீக்ரெட்ஸ்!

சம்மர்ல சுகர் லெவல் ஏறுதா? நீங்க கவனிக்க வேண்டிய 5 சீக்ரெட்ஸ்!

வெயில் காலம் சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் சவாலானது. அலட்சியமாக இருக்காமல் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். கோடையில் நீரிழிவு உள்ளவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ

1 Min read
Author : Priya Velan
Published : May 23 2026, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தாகம் எடுத்தா தண்ணி மட்டும் போதாது:
Image Credit : Getty

தாகம் எடுத்தா தண்ணி மட்டும் போதாது:

உடம்பில் நீர்ச்சத்து குறையும் போது (Dehydration), ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அடர்த்தி தானாகவே அதிகமாகிவிடும். வெறும் தண்ணி குடிக்க போர் அடிச்சா, சீரகம் அல்லது வெட்டிவேர் போட்ட தண்ணீரைக் குடியுங்கள். பாக்கெட் ஜூஸ், குளிர்பானங்கள் பக்கம் தலை வச்சும் படுக்காதீங்க!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
இன்சுலின் வைக்கும் இடம் முக்கியம்:
Image Credit : Getty

இன்சுலின் வைக்கும் இடம் முக்கியம்:

நீங்க இன்சுலின் பயன்படுத்துபவரா? வெயில் காலத்தில் இன்சுலினை சாதாரண அறையிலோ அல்லது காரிலோ வைத்தால் அதன் வீரியம் குறைந்துவிடும். இன்சுலினை எப்போதும் ஃபிரிட்ஜின் கதவுப் பகுதியில் (Door shelf) வையுங்கள். பயணங்களின் போது கூலிங் பவுச் பயன்படுத்துவது கட்டாயம்.

Related Articles

Related image1
summer skin care tips சம்மரில் தோல் கருப்பாகி விட்டதா? இதோ சூப்பர் வழி இருக்கே!
Related image2
கோடை வெப்பத்தில் இருந்து உடலை காக்கும் சிறந்த 5 இயற்கை பானங்கள்
35
வெறும் காலால நடக்கவே கூடாது:
Image Credit : Getty

வெறும் காலால நடக்கவே கூடாது:

சம்மரில் தரை சூடாக இருக்கும் போது செருப்பு இல்லாமல் நடந்தால், பாதங்களில் கொப்புளங்கள் வரலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் வந்தால் சீக்கிரம் ஆறாது என்பது உங்களுக்கே தெரியும். வியர்வையினால் பூஞ்சை (Fungal) தொற்று வராமல் இருக்க, காட்டன் சாக்ஸ் மற்றும் காற்றோட்டமான காலணிகளைப் பயன்படுத்துங்கள்.

45
பழங்கள் சாப்பிடலாமா? இந்த ரூல் ஃபாலோ பண்ணுங்க:
Image Credit : Getty

பழங்கள் சாப்பிடலாமா? இந்த ரூல் ஃபாலோ பண்ணுங்க:

வெயில் காலம்னாலே பழங்களின் சீசன் தான். ஆனால், தர்பூசணி மற்றும் மாம்பழத்தில் 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index) அதிகம். ஆசைக்காக ஒரு துண்டு சாப்பிடலாம், ஆனால் ஜூஸாக குடிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய், தக்காளி, மற்றும் முளைகட்டிய பயறுகளை தாராளமாகச் சேர்க்கலாம்.

55
குளுக்கோமீட்டர் ரீடிங் தப்பாகலாம்:
Image Credit : Getty

குளுக்கோமீட்டர் ரீடிங் தப்பாகலாம்:

உங்கள் வீட்டில் இருக்கும் குளுக்கோமீட்டர் மற்றும் டெஸ்டிங் ஸ்ட்ரிப்ஸ் (Strips) அதிக வெப்பமான இடத்தில் இருந்தால், அது காட்டும் ரீடிங் தப்பாக இருக்க வாய்ப்பு உண்டு! எனவே, டெஸ்டிங் கிட்டை குளிர்ந்த, நிழலான இடத்தில் வையுங்கள். வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே ரத்தப் பரிசோதனை செய்வதைத் தவிருங்கள்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
கோடைக்கால உடல்நலக் குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Eye Care: வெயில்ல கண் எரியுதா? இதோ உங்க கண்ணை காக்க 5 சீக்ரெட் டிப்ஸ்
Recommended image2
Heat Stroke: ஹீட் ஸ்ட்ரோக் எதனால் ஏற்படுகிறது? தடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Recommended image3
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 9 சிறந்த பழங்கள்!
Related Stories
Recommended image1
summer skin care tips சம்மரில் தோல் கருப்பாகி விட்டதா? இதோ சூப்பர் வழி இருக்கே!
Recommended image2
கோடை வெப்பத்தில் இருந்து உடலை காக்கும் சிறந்த 5 இயற்கை பானங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved