MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • ஆண்களே! விந்தணுவின் நிறம் வெள்ளைக்கு பதிலாக மஞ்சள் நிறமா..? காரணம் இதுதான் தெரிஞ்சிகோங்க!

ஆண்களே! விந்தணுவின் நிறம் வெள்ளைக்கு பதிலாக மஞ்சள் நிறமா..? காரணம் இதுதான் தெரிஞ்சிகோங்க!

ஆண்களில், விந்தணுக்களின் தரம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை அவரது ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. விந்தணுவின் நிறம் மாறுவது நோயின் அறிகுறியாகும்.

1 Min read
Author : Web Team
| Updated : Dec 29 2023, 08:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விந்து என்பது தடிமனான ஜெல்லி போன்றது. இது பாலியல் செயல்பாடுகளின் போது ஆண் பிறப்புறுப்பில் இருந்து வெளியாகும். பொதுவாக அதன் நிறம் வெள்ளை ஆகும். இது மனிதனின் நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம். ஆனால் சில உடல்நலப் பிரச்சனைகளால் ஆண்களின் விந்தணுவின் நிறமும் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இதற்கான காரணங்களை தெரிந்து கொள்வோம்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

தொற்று: சில நேரங்களில் ஆண்களின் விந்தணுவின் நிறம் சிறுநீர் பாதை நோய்த்தொற்று காரணமாக மஞ்சள் நிறமாக மாறும். இது புரோஸ்டேட் சுரப்பியில் பாக்டீரியா நுழைவதால் ஏற்படும் புரோஸ்டேடிடிஸ் எனப்படும் யுடிஐக்கு வழிவகுக்கிறது.
 

36

மஞ்சள் காமாலை: மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நபரின் விந்துவின் நிறம் மஞ்சள் நிறமாக இருக்கலாம். இரத்த சிவப்பணுக்களின் முறிவு காரணமாக இது நிகழ்கிறது.

இதையும் படிங்க:  விந்தணுக்கள் வீரியமாக இனி கண்டதை சாப்பிடாதீங்க... "இந்த" உணவுகள் மட்டும் சாப்பிடால் போதும்..!!

46

பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STD):  ஒரு ஆண் பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்லது STD நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவனது விந்தணுவின் நிறம் மஞ்சள் நிறமாகத் தோன்றலாம்.

இதையும் படிங்க:  ஆண்மக்களே.. தப்பிதவறிக் கூட "இந்த" உணவுகளை சாப்பிடாதீங்க..விந்தணு எண்ணிக்கை குறையும்..!!

56

பியோஸ்பெர்மியா: ஆண்களில், வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக, விந்தணு எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் அதன் நிறம் மஞ்சள் நிறமாக மாறும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

66

இப்படி செய்ய மறக்காதீங்க: உடலில் ஏதேனும் விசித்திரமான மாற்றங்கள் ஏற்பட்டால், சிகிச்சைக்காக உங்கள் மருத்துவரை அணுகவும். மேலும், காரணம் தொற்று அல்லது STD என்றால், அதை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Blood Sugar Alert: பழங்களை அதிகமாக சாப்பிட்டா சுகர் ஏறுமா? டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Recommended image2
Fatty Liver: ஃபேட்டி லிவர் பிரச்சனையா? கவலை வேண்டாம்... நீங்க சாப்பிடக்கூடிய 6 சூப்பர் ஸ்நாக்ஸ்!
Recommended image3
Hair Growth : முடி வளர்ச்சிக்கு முருங்கை கீரையை பயன்படுத்துவது எப்படி? நன்மைகள் மற்றும் வழிகாட்டி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved