இரவில் பால் குடிப்பவரா? அப்போ இது உங்களுக்கு தான்.. கண்டிப்பாக படிங்க..!!
இரவில் நாம் உண்ணும் உணவும் தூக்கத்தைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரவு 9 மணிக்கு மேல் இந்த 6 உணவுகளை தவிர்த்தால், நல்ல தூக்கம் வரும்..
Image: Getty
சாப்பிட்ட உடனேயே உறங்கச் செல்வது உணவு செரிமானத்தை மெதுவாக்குகிறது. மேலும், இந்த பழக்கம் உடல் பருமனை அதிகரிக்கிறது. ஆனால்.. இரவில் நாம் உண்ணும் உணவும் தூக்கத்தைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரவு 9 மணிக்கு மேல் இந்த 6 உணவுகளை தவிர்த்தால், நல்ல தூக்கம் வரும்.
பால் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பாலில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. பாலில் உள்ள லாக்டோஸ் தூக்கத்தை தொந்தரவு செய்யும்.
கோழி போன்ற பிற இறைச்சிகளை இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான அமைப்பை சேதப்படுத்தும். இதனால் தூங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இதனை உண்பதால், தூக்கக் கலக்கம் மற்றும் எடை கூடும்.
இதையும் படிங்க: இந்த 4 விஷயத்தை கடைபிடிங்க தூக்கம் செமயா வரும்.. ஒரு நல்ல தூக்கம் தான் சிறந்த மனிதனை உண்டாகுமாம்!
டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இதில் காஃபினும் உள்ளது. இரவில் தூக்கத்தை கெடுக்கும்.
இதையும் படிங்க: இரவில் தூங்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்கள்..எந்த நோயும் உங்களை நெருங்காது..!!
peanut butter : இதில் கொழுப்பு அதிகம். இது எடை இழப்புக்கு உதவுகிறது. இதை அதிகமாக உட்கொள்வது இரவில் தூக்கத்தை பாதிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இரவில் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உண்ணுங்கள். இரவில் சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடும். அரிசியை உண்பதால் உடலில் அதிக கொழுப்பு சேர்கிறது. நாம் தூங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். அதனால் நாம் உண்ணும் உணவு சரியாக ஜீரணமாகும்.