MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • உடல்நலம்
  • மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க

மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க

இன்றைய பரபரப்பான உலகில் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக வழக்கமான யோகா, தியானம் போன்ற ஆலோசனைகளைத் தாண்டி, எளிய முறையில் முற்றிலும் இலவசமாக 100% பலனளிக்கும் 5 புதிய "இன்ஸ்டன்ட்" டிப்ஸ் இதோ!

1 Min read
Author : Priya Velan
Published : Jun 02 2026, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
60 செகண்ட் மேஜிக்:
Image Credit : Getty

60 செகண்ட் மேஜிக்:

உங்களுக்கு ஓவரா ஸ்ட்ரெஸ் ஆகுறப்போ, அப்படியே ஒரு நிமிஷம் நில்லுங்க. உங்க கைகள், கால்கள் மற்றும் தோள்பட்டைகளை ஒரு நிமிஷத்துக்கு நல்லா உதறுங்க (Shake பண்ணுங்க). விலங்குகள் தங்களுக்கு ஆபத்து நீங்கியதும் உடம்பை உதறி ஸ்ட்ரெஸை ரிலீஸ் பண்ணும். அதே டெக்னிக்தான் இதுவும். உடம்புல தேங்கியிருக்கு கவலை ஹார்மோன்கள் அப்படியே பறந்துடும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
'ப்ளூ கலர்' தெரபி:
Image Credit : Getty

'ப்ளூ கலர்' தெரபி:

டென்ஷன் உச்சக்கட்டத்துக்கு போகும் போது, உங்க மொபைல் ஸ்க்ரீனை ஆஃப் பண்ணிட்டு நேரா மொட்டை மாடிக்கோ அல்லது ஜன்னல் பக்கமோ போய் வானத்தைப் பாருங்க. இயற்கையான நீல நிறமும் (Blue Color), பரந்து விரிந்த வானமும் நம்ம மூளையில 'செரட்டோனின்' (Serotonin) என்கிற மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க வைக்கும். 5 நிமிஷத்துல மைண்ட் செம லைட் ஆகிடும்.

Related Articles

Related image1
reduce stress இயற்கையாக மன அழுத்தத்தை போக்கி உங்களை உற்சாகமாக்கும் உணவுகள்
Related image2
Youth mental stress: பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!!
35
பாட்டி கால 'நொறுக்குத்தீனி' ட்ரிக்:
Image Credit : Getty

பாட்டி கால 'நொறுக்குத்தீனி' ட்ரிக்:

ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும் போது கண்ட ஜங்க் ஃபுட்ஸையும் சாப்பிடாதீங்க. ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலை அல்லது பொரி கடலை சாப்பிடுங்க. இதை மெல்லும்போது தாடை தசைகளுக்குக் கொடுக்கும் அழுத்தம், மூளையின் பதற்றத்தைக் குறைக்கும். அதோட, கடலையில் இருக்கும் அமினோ அமிலங்கள் மனதை அமைதிப்படுத்தும்.

45
'நெகட்டிவ்' எனர்ஜியை தூக்கி வீசுங்க:
Image Credit : Getty

'நெகட்டிவ்' எனர்ஜியை தூக்கி வீசுங்க:

உங்களை எது ரொம்ப கவலைப்படுத்துதோ, அதை ஒரு பேப்பர்ல மனசுல இருக்குற கோபத்தோட அப்படியே எழுதுங்க. "எனக்கு இந்த விஷயம் பிடிக்கல, இதனால டென்ஷனா இருக்கேன்" அப்படின்னு எழுதிட்டு, அந்தப் பேப்பரை குட்டி குட்டி துண்டா கிழிச்சு குப்பைத் தொட்டியில போடுங்க. உங்க மன பாரம் அப்படியே அந்தப் பேப்பரோட போயிடும். இது ஒரு சூப்பரான சைக்காலஜிக்கல் ட்ரிக்!

55
வாஷ் பேஸின்' தவம்:
Image Credit : Getty

வாஷ் பேஸின்' தவம்:

ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்ணீங்கன்னா, உடனே பாத்ரூம் போய் உங்க இரண்டு கைகளின் மணிக்கட்டு (Pulse points) பகுதியிலயும், பிடரியிலயும் ஐஸ் தண்ணீரை அல்லது குளிர்ந்த குழாய் தண்ணீரை 30 செகண்ட்ஸ் ஓட விடுங்க. உடலின் வெப்பம் சட்டென குறைந்து, இதயத் துடிப்பு சீராகி, பதற்றம் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போகும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
மன அழுத்தம்
யோகா
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Blood Pressure: பி.பி-யை கண்ட்ரோல் செய்ய இந்த 7 உணவுகளை சாப்பிடுங்க!
Recommended image2
kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்
Recommended image3
Banana Benefits: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!
Related Stories
Recommended image1
reduce stress இயற்கையாக மன அழுத்தத்தை போக்கி உங்களை உற்சாகமாக்கும் உணவுகள்
Recommended image2
Youth mental stress: பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved