MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • பெட்டில் படுத்த உடன் 5 நிமிடத்தில் தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

பெட்டில் படுத்த உடன் 5 நிமிடத்தில் தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

பெட்டில் படுத்த உடனே மொபைலை நோண்டுவதும், புரண்டு, புரண்டு படுத்து விடிய விடிய தூக்கம் வராமல் தவிப்பதும் இன்னைக்கு முக்கால்வாசி பேரோட சாபக்கேடா மாறிடுச்சு. படுத்த 5 நிமிடத்தில் நிம்மதியாகத் தூங்க, 100% பலன் தரும் சில எளிய அறிவியல் ரகசியங்கள் இதோ!

1 Min read
Author : Priya Velan
Published : May 26 2026, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தூக்கம் வரலையா? கண்ணை நல்லா திறந்து வைங்க!
Image Credit : Getty

தூக்கம் வரலையா? கண்ணை நல்லா திறந்து வைங்க!

"என்னது, தூங்குறதுக்கு கண்ணைத் திறந்து வைக்கணுமா?" என ஷாக் ஆகாதீங்க. மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு. நாம் ஒன்றைச் செய்ய நினைத்தால் அதற்கு எதிராத்தான் வேலை செய்யும். "நான் தூங்கவே மாட்டேன்" அப்படின்னு கண்ணை வலுக்கட்டாயமா திறந்து வச்சுக்கிட்டே இருங்க... மூளை டயர்ட் ஆகி, உங்களை அறியாமலேயே கண்ணு சொக்க ஆரம்பிச்சிரும். இதுக்கு பேருதான் 'Paradoxical Intention' சைக்காலஜி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உங்க உள்ளங்காலை 'வெளியே' நீட்டுங்க!
Image Credit : Getty

உங்க உள்ளங்காலை 'வெளியே' நீட்டுங்க!

நம்ம உடம்போட வெப்பம் குறையும் போதுதான் மூளைக்கு "தூங்குற டைம் வந்தாச்சு"னு சிக்னல் போகும். அதனால பெட்ஷீட்டை முழுசா போர்த்தினாலும், உங்க ரெண்டு உள்ளங்கால்களை மட்டும் போர்வைக்கு வெளியே நீட்டி வைங்க. உள்ளங்கால் வழியா உடம்போட சூடு சட்டென குறைஞ்சு, பாடி டெம்ப்ரேச்சர் கூல் ஆகி, சூப்பரா தூக்கம் வரும்.

Related Articles

Related image1
ஏசி இல்லாமலேயே இரவு முழுவதும் ஜில்லென்று தூங்க 5 ரகசிய வழிகள்!
Related image2
Blanket Sleeping Habits : கோடைகாலத்திலும் 'போர்வை' மூடி தூங்குறவங்க குணம் இதுதான்! அவங்க ஆளுமையை புரிஞ்சுக்க சூப்பர் வழி
35
மிலிட்டரி சீக்ரெட்: '4-7-8' மூச்சுப் பயிற்சி!
Image Credit : Getty

மிலிட்டரி சீக்ரெட்: '4-7-8' மூச்சுப் பயிற்சி!

போர் நடக்குற இடத்துல கூட மிலிட்டரி வீரர்கள் சட்டுனு தூங்க இந்த வித்தையைத்தான் பயன்படுத்துறாங்க. 4 வினாடி மூச்சை உள்ளே இழுங்க. 7 வினாடி மூச்சை அப்படியே உள்ளே அடக்கி வைங்க. 8 வினாடி வாயால மூச்சை மெதுவா வெளியே விடுங்க. இதை நாலு தடவை செஞ்சா போதும், நரம்புகள் எல்லாம் சாந்தமாகி அடுத்த நிமிஷமே தூக்கம் வந்துடும்.

45
நாளைக்கு என்ன நடக்கும்ன்ற கவலையா?
Image Credit : Getty

நாளைக்கு என்ன நடக்கும்ன்ற கவலையா?

பெட்ல படுத்த உடனே தான் நாளைக்கு ஆபீஸ்ல என்ன பேசுறது, கடனை எப்படி அடைக்கிறதுனு மொத்த சிந்தனையும் வரும். அதுக்கு ஒரு சூப்பர் வழி: பெட்டுக்கு பக்கத்துல ஒரு டைரி வைங்க. உங்க தலைக்குள்ள இருக்குற அத்தனை குப்பைகளையும் (யோசனைகளையும்) அதுல எழுதி மூடி வச்சிருங்க. "எல்லாத்தையும் பேப்பர்ல எழுதியாச்சு, நாளைக்கு பாத்துக்கலாம்"னு மூளை ரிலாக்ஸ் ஆகி, நிம்மதியா தூங்கிடும்.

55
உங்க தலையணையில 'இதை' தெளிங்க!
Image Credit : Getty

உங்க தலையணையில 'இதை' தெளிங்க!

லாவண்டர் (Lavender) அல்லது மல்லிகைப்பூ வாசம் நம்ம மனசை அமைதிப்படுத்தும் 'ஆல்ஃபா' அலைகளை மூளையில உருவாக்கும். தூங்கப்போறதுக்கு முன்னாடி லைட்டா லாவண்டர் ஆயிலை தலையணையில தெளிச்சுட்டு படுத்துப் பாருங்க. அந்த நறுமணம் உங்களை அப்படியே ஒரு மாய உலகத்துக்குக் கூட்டிட்டுப் போய், ஆழமான தூக்கத்தைக் கொடுக்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
விளக்குடன் தூங்குதல்
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Almond Butter: தினமும் ஒரு ஸ்பூன் பாதாம் பட்டர்.! உங்க உடம்புல இந்த 5 நல்ல விஷயங்கள் நடக்கும்!
Recommended image2
Foods to avoid : அசைவம் சாப்பிட்ட பிறகு சாப்பிடவே கூடாத உணவுகள்! கவனமா இருங்க மக்களே!
Recommended image3
Orange Benefits: தினமும் ஆரஞ்சு சாப்பிட்டால் போதும்.. அப்புறம் உடம்பில் என்னென்ன மாற்றம் நடக்கிறது பாருங்கள்
Related Stories
Recommended image1
ஏசி இல்லாமலேயே இரவு முழுவதும் ஜில்லென்று தூங்க 5 ரகசிய வழிகள்!
Recommended image2
Blanket Sleeping Habits : கோடைகாலத்திலும் 'போர்வை' மூடி தூங்குறவங்க குணம் இதுதான்! அவங்க ஆளுமையை புரிஞ்சுக்க சூப்பர் வழி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved