MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஏசி இல்லாமலேயே இரவு முழுவதும் ஜில்லென்று தூங்க 5 ரகசிய வழிகள்!

ஏசி இல்லாமலேயே இரவு முழுவதும் ஜில்லென்று தூங்க 5 ரகசிய வழிகள்!

கோடைக்கால இரவுகளில் மின்விசிறி (Fan) ஓடினாலும் சுடுதண்ணீரை ஊற்றுவது போலக் காற்று வருகிறதா? வெப்பத்தால் படுக்கையில் முதுகு வேர்த்து, தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? ஏசி (AC) இல்லாமலேயே நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆச்சரியமான ஹேக்ஸ் (Hacks) இதோ!

1 Min read
Author : Priya Velan
Published : May 22 2026, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஃபேனை இப்படி மாத்தி வைங்க!
Image Credit : Getty

ஃபேனை இப்படி மாத்தி வைங்க!

உங்களிடம் டேபிள் ஃபேன் அல்லது பெடஸ்டல் ஃபேன் இருந்தால், அதை உங்களைப் பார்த்து வைக்காதீர்கள்! மாறாக, அதை திறந்திருக்கும் ஜன்னலை நோக்கி வெளிப்பக்கமாகத் திருப்பி வையுங்கள். இது அறையினுள் இருக்கும் சுடு காற்றையும், புழுக்கத்தையும் ஜன்னல் வழியே வெளியே தள்ளிவிட்டு, அறையை சீக்கிரமே கூல் ஆக்கிவிடும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பெட்ஷீட்டை பிரிட்ஜில் வைங்க!
Image Credit : Getty

பெட்ஷீட்டை பிரிட்ஜில் வைங்க!

நீங்கள் படுப்பதற்குப் பயன்படுத்தும் மெல்லிய காட்டன் பெட்ஷீட் அல்லது தலையணை உறையை (Pillow cover) ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, தூங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் ஃபிரீசரில் (Freezer) வைத்துவிடுங்கள். தூங்கப் போகும் போது அதை எடுத்துப் விரித்துப் படுத்துப் பாருங்கள்... அடுத்த சில மணி நேரங்களுக்குத் சொர்க்கமே கண்ணில் தெரியும்!

Related Articles

Related image1
Late-night sleeping Effect : தினமும் நைட்டு லேட்டா தூங்கினால்.. இந்த ஆபத்து அதிகம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..
Related image2
Sleeping Tips : இரவு லைட் போட்டாதான் தூக்கம் வருமா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி அந்த தப்ப பண்ணமாட்டீங்க
35
எகிப்து ராஜாக்களின் சீக்ரெட்!
Image Credit : Getty

எகிப்து ராஜாக்களின் சீக்ரெட்!

ஒரு பெரிய காட்டன் துண்டை எடுத்து, தண்ணீரில் நனைத்து நன்றாகப் பிழிந்து விடுங்கள் (ஈரம் சொட்டக் கூடாது, லேசான குளிர்ச்சி மட்டும் இருக்க வேண்டும்). படுக்கும் போது அதை உங்கள் உடலின் மீது போர்த்திக் கொள்ளுங்கள். காற்றில் உள்ள வெப்பத்தை இந்த ஈரம் உறிஞ்சி, உடலைத் தணல் போலக் கொதிக்கவிடாமல் ஏசி போன்ற குளிர்ச்சியைத் தரும்.

45
இந்த இடத்தில் தண்ணீர் வைங்க!
Image Credit : Getty

இந்த இடத்தில் தண்ணீர் வைங்க!

தூங்குவதற்கு முன் உங்கள் மணிக்கட்டு (Wrist), கணுக்கால் மற்றும் கழுத்துப் பகுதியில் ஜில்லென்ற ஐஸ் தண்ணீரைத் தடவிக் கொள்ளுங்கள் அல்லது குளிர்ந்த ஈரத்துணியை 2 நிமிடம் வையுங்கள். இந்த இடங்களில் ரத்த நாளங்கள் தோலுக்கு மிக அருகில் இருப்பதால், உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையும் சட்டென்று குறைந்து இதமான தூக்கம் வரும்.

55
சாக்ஸ் போட்டு தூங்குங்க!
Image Credit : Getty

சாக்ஸ் போட்டு தூங்குங்க!

என்னது, சம்மர்ல சாக்ஸா? ஆமாம்! ஒரு மெல்லிய காட்டன் சாக்ஸை குளிர்ந்த தண்ணீரில் நனைத்து, நன்றாகப் பிழிந்துவிட்டு காலில் மாட்டிக்கொண்டு தூங்குங்கள். நம் உடலின் வெப்பநிலை கால்களின் வழியே தான் சீராகும். கால்கள் ஜில்லென்று இருந்தால், மூளைக்குத் தூக்கத்திற்கான சிக்னல் உடனே கிடைத்துவிடும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
விளக்குடன் தூங்குதல்
கோடைக்காலம்
காற்று குளிர்விப்பான்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
100 பேர் இருந்தாலும் நீங்க மட்டும் தனி ஒருவனாக தெரிய 6 அற்புதமான டிப்ஸ்
Recommended image2
eyebrows tips: புருவங்களை அழகாக காட்ட என்ன செய்யலாம்? பெண்களுக்கான 5 பியூட்டி டிப்ஸ்
Recommended image3
ட்ரெண்டியாக ஜொலிக்க 6 அழகான தங்க மினி ஜிமிக்கி டிசைன்கள்!
Related Stories
Recommended image1
Late-night sleeping Effect : தினமும் நைட்டு லேட்டா தூங்கினால்.. இந்த ஆபத்து அதிகம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..
Recommended image2
Sleeping Tips : இரவு லைட் போட்டாதான் தூக்கம் வருமா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி அந்த தப்ப பண்ணமாட்டீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved