MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தண்ணீர் குடிக்காம இருக்க முடியுமா? ஆனா 'இந்த' உணவுகளை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீங்க...!!

தண்ணீர் குடிக்காம இருக்க முடியுமா? ஆனா 'இந்த' உணவுகளை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீங்க...!!

நாம் குறிப்பிட்ட சில பொருட்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆயுர்வேதத்தில் தண்ணீர் குடிப்பதற்கு சில விதிகள் உள்ளன. அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்..

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 09 2023, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மனிதனுக்கு உணவும் தண்ணீரும் முக்கியம். ஆனால் இவைகளின் சேர்க்கை சில நேரங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் பெரிதும் உதவுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில பொருட்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆயுர்வேதத்தில் தண்ணீர் குடிப்பதற்கு சில விதிகள் உள்ளன. அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

டீ, காபி, சூடான பானங்கள் அருந்திய பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ எடுத்துக் கொண்டால், எடை, வாயு, அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:  சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா? நீரிழிவு நோய் வரலாம்.. ஜாக்கிரதை..!

35

பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. பழங்களில் சர்க்கரை அல்லது சிட்ரிக் அமிலம் இருப்பதால் 45 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
 

45

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இனிப்பு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க:   இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா? ஜாக்கிரதை..!!

 

55

உணவு உண்ணும் போது தண்ணீர் குடிக்கவும். ஆனால், உணவுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பும், 45 நிமிடங்களுக்குப் பின்பும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Multivitamin : வயதானவர்கள் தினமும் மல்டிவைட்டமின் எடுத்தால் என்ன ஆகும்? வெளியான அதிர்ச்சி தகவல்
Recommended image2
பழம் சாப்பிடும் போது இந்த 5 தப்பு பண்றீங்களா? அப்போ உடனே நிறுத்துங்க!
Recommended image3
Summer Food Tips: கோடையில் உணவு வீணாகாமல் இருக்க 10 சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved