MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • சர்க்கரை நோயா? இனி மருந்து மாத்திரை தேவை இல்லை.. 'இந்த' 2 பானங்கள் மட்டும் குடிச்சா போதும்..!!

சர்க்கரை நோயா? இனி மருந்து மாத்திரை தேவை இல்லை.. 'இந்த' 2 பானங்கள் மட்டும் குடிச்சா போதும்..!!

சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு வேகமாக அதிகரித்து, உடலால் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் நிலை ஆகும்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 20 2023, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் மட்டுமல்ல உடலின் அனைத்து செயல்பாடுகளையும் பாதிக்கும் நோய். சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு வேகமாக அதிகரித்து, உடலால் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் நிலை. 
 

25

முற்காலத்தில் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்நோய் தற்போது இளம் வயதினரிடமும், இளைஞர்களிடமும் அதிகமாகக் காணப்படுகிறது. நீரிழிவு நோயை நிர்வகிப்பது என்பது ஒரு சீரான உணவைப் பராமரித்தல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அல்லது இன்சுலின் எடுத்துக்கொள்வது ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க: இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கணுமா? அப்போ இந்த காய்கறியை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...

35

நீரிழிவு மேலாண்மை வழக்கத்தில் சில பானங்கள் சேர்க்கப்படலாம் என்றாலும், இரத்த சர்க்கரை அளவுகளில் அவற்றின் விளைவைக் கருத்தில் கொள்வது அவசியம். அந்தவகையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் 2 பானங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
 

45

வெந்தய நீர்: வெந்தய நீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சுமார் 10 கிராம் வெந்தயத்தை வெந்நீரில் ஊறவைத்து குடித்தால், டைப்-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நார்ச்சத்து உள்ளது. செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும்,
இது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை உறிஞ்சுவதை மேலும் ஒழுங்குபடுத்துகிறது. 

இதையும் படிங்க:  சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீங்களா? நீரிழிவு நோய் வரலாம்.. ஜாக்கிரதை..!

55

இலவங்கப்பட்டை தண்ணீர்: இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை குறைக்கவும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். இரத்த ஓட்டத்தில் இருந்து செல்களுக்கு சர்க்கரையின் இயக்கத்தை அதிகரிக்கிறது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் காணப்படும் இயற்கை கூறுகள் இரத்த குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க இன்சுலினாக செயல்படுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved