- Home
- உடல்நலம்
- முடிஉதிர்வை நிறுத்தி, இளநரையை மறைத்து கருமையா காடு மாதிரி முடி வளரனுமா ? இந்த 1 ஜூஸ் குடிங்க போதும்!
முடிஉதிர்வை நிறுத்தி, இளநரையை மறைத்து கருமையா காடு மாதிரி முடி வளரனுமா ? இந்த 1 ஜூஸ் குடிங்க போதும்!
பல்வேறு விதங்களில் நமது ஆரோக்கியத்திற்கு உதவும் கறிவேப்பிலை தலை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுகிறது?அதனை எப்படி பயன்படுத்துவது? எத்தனை நாட்கள் பயன்படுத்துவது? என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகநாம்சமைக்கும்எந்தசமையலாகஇருந்தாலும்கறிவேப்பிலைஇல்லாமல்முழுமைபெறாது. ஏதோபெயருக்குதான்போடுகிறார்கள்அல்லதுவாசனைக்காகபயன்படுத்துகிறோம்என்றுதான்பலரும்நினைக்கிறோம். கறிவேப்பிலையைதாளிப்பதில்துவங்கி, சட்னி, குழம்பு, பொடி, சாறுஎன்றுபலவிதங்களில்செய்துசாப்பிட்டுஇருப்போம்.
இன்றையபெற்றோர்களாகியபெரியவர்களும்கறிவேப்பிலையைசாப்பிடதயங்குவதால்குழந்தைகளும்அதனைசாப்பிடமறுக்கிறார்கள்.
ஆனால்இந்தகறிவேப்பிலையின்மகத்துவத்தைதெரிந்துகொண்டால்அனைவரும்அதைவாங்கஓடிச்சென்றுவிடுவார்கள். அதிலும் குறிப்பாக முடி பிரச்னை உள்ளவர்கள் அடுத்த நிமிடமே கறிவேப்பிலை மரத்தை தேடி சென்று பறித்து வைத்துக் கொள்வார்கள்.
பல்வேறு விதங்களில் நமது ஆரோக்கியத்திற்கு உதவும் கறிவேப்பிலையை தலை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுகிறது?அதனை எப்படி பயன்படுத்துவது? எத்தனை நாட்கள் பயன்படுத்துவது? என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
இளநரையைதடுக்கும்:
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இன்றைய தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுவதை நாம் பார்த்து இருப்போம். பல்வேறு ஷாம்பூ , ரசாயனம் கலந்த ஹேர் பேக் ,எண்ணெய்கள் என்று காசு செலவு செய்து இறுதியில் எந்த ஒரு பயனும் இல்லாமல் மனசோர்வு மட்டுமே மிஞ்சும்.
ஆனால்கைப்பிடிகறிவேப்பிலைபோதும்! இளநரைபிரச்சனையைமுடிவுக்குகொண்டுவந்துவிடும். கறிவேப்பிலையில்இருக்கும்பீட்டாகரோட்டின்என்றவேதிப்பொருள்இளநரைபிரச்சனையைசரிசெய்து ,கூந்தலின்அடர்த்தியைஅதிகரிக்கபெரிதும்உதவுகிறது.
பொடுகுவருவதைதடுக்கும்:
அதோடுகறிவேப்பிலையில்ஆன்டி-ஆக்சிடன்ட்கள்நிறைந்துஇருப்பதால்தலைச்சருமத்தைஈரப்பதத்தோடுவைத்துக்கொள்கிறது. தவிரஇறந்ததலைச்சருமமயிர்த்தண்டைநீக்கிநீக்கிபொடுகுவராமல்தடுக்கிறது.
இந்த சம்மரில் குளுகுளுவென சாப்பிட பெஸ்ட் சாய்ஸ்-"தர்பூசணி ஐஸ்க்ரீம்"
முடிஉதிர்வைதடுக்கும்:
கறிவேப்பிலையில்புரதம்மிகுந்துகாணப்படுவதால்முடிஉதிர்வைகுறைத்து, முடிவளர்ச்சியைஅதிகரிக்கும். சிலருக்குபுரதச்சத்துகுறைபாட்டால்முடிஉதிர்வுஏற்படும். அவர்கள்கறிவேப்பிலையைதினமும்எடுத்துக்கொண்டால்நல்லமாற்றத்தைகாணமுடியும்.
கறிவேப்பிலையைஉணவில்சாப்பிடசாப்பிடகருமையானகூந்தல்விரைவாகவும், இயற்கையாகவும்மிகச்சுலபமாகவும் கிடைக்கும்.
எப்படிமற்றும்எத்தனைநாட்கள்எடுத்துக்கொள்வது:
கைப்பிடி கறிவேப்பிலையை மிக்சியில் சேர்த்து அரைத்து அதனை வடித்து விட்டு அந்த சாறை அப்படியே பருகலாம். சிலருக்கு அதன் சுவை பிடிக்காதெனில் அதில் 1/2 க்ளாஸ் மோர்,சிறிது உப்பு கலந்து பருகலாம். இதனை தொடர்ந்து 48 முதல் 60 நாட்கள்வரை செய்து வர மிகப் பெரிய அளவில் மாற்றத்தை பெற முடியும்.
இப்படிகுறைந்தசெலவில்நிறைந்த பலனை தரும் அதிலும் வெகுவிரைவானபலனைநீங்களே கண் கூடாக உணரலாம். இந்த கறிவேப்பிலை மோர் ஜூஸினை குடித்து முடி கொட்டுவதைநிறுத்தி, இளநரைமறைந்துகருமைமற்றும்அடர்த்தியானமுடிநமக்குகிடைக்கும்.