MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • இந்த சம்மரில் குளுகுளுவென சாப்பிட பெஸ்ட் சாய்ஸ்-"தர்பூசணி ஐஸ்க்ரீம்"

இந்த சம்மரில் குளுகுளுவென சாப்பிட பெஸ்ட் சாய்ஸ்-"தர்பூசணி ஐஸ்க்ரீம்"

வாருங்கள்! கொளுத்தும் வெயிளுக்கு குளு குளுவென டேஸ்ட்டான தர்பூசணி ஐஸ்க்ரீமை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Dinesh TG
| Updated : Mar 11 2023, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

கொளுத்தும் வெயிலில் ஜில்லென்று ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். அப்படி சில்லென்று எதை சாப்பிடலாம் என்று குட்டிஸ்களிடம் கேட்டால் , அனைத்து குட்டிஸ்களும் சந்தேகமே இல்லாமல் ஐஸ் க்ரீமை தான் சொல்லுவார்கள். ஐஸ்க்ரீமில் பலவிதங்கள் உண்டு. எந்த வகை என்றாலும் குழந்தைகள் மகிழ்ந்து தான் அதனை ருசித்து ரசித்து சாப்பிடுவர்கள்.

ஐஸ் க்ரீம் என்றதும் வெளியில் சென்று சுவைக்க வேண்டும். இல்லையேல் கடைகளில் இருந்து வாங்கி வீட்டிற்கு சென்று சாப்பிட வேண்டும் .ஆனால் வீடு சென்றடைவதற்குள் மெல்ட் ஆகிவிடும்.

ஆனால் அதே ஐஸ் க்ரீமை வீட்டில் செய்தால்? அதிலும் இந்த சம்மர் சீசனில் கிடைக்கக்கூடிய வாட்டர் மெலன் வைத்து செய்தால் சுவையும் தரும் அதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். இந்த வாட்டர் மெலன் பிளேவரில் ஐஸ்க்ரீம் செய்வதால் இதன் சுவை அலாதியாக இருக்கும் . இதனை சாப்பிடுவதனால் நாம் புத்துணர்வு பெற்று உற்சாகமாக மாறுவோம்.

இந்த வாட்டர் மெலன் ஐஸ் க்ரீமை சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்கள், முதியவர்கள் என்று அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய டேஸ்ட்டில் இருப்பதால் இதனை இந்த சம்மர் முடியும் வரை அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் கூறுவார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

வாருங்கள்! கொளுத்தும் வெயிளுக்கு குளு குளுவென டேஸ்ட்டான தர்பூசணி ஐஸ்க்ரீமை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி துண்டுகள் - 1 கப்
கன்டென்ஸ்டு மில்க்-!/2 கப்
பிரஷ் க்ரீம் - 1 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ்- 2 துளி
பொடித்த நட்ஸ் -சிறிது

செய்முறை:

முதலில் தர்பூசணி பழத்தின் தோல் நீக்கி விட்டு பழத்தினை மட்டும் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

33
<p>The results were based on a study conducted among kids aged between 2-4 about the influence of media on the attitude of children towards different foods. The study is published in the international research journal Appetite.<br />
&nbsp;</p>

<p>The results were based on a study conducted among kids aged between 2-4 about the influence of media on the attitude of children towards different foods. The study is published in the international research journal Appetite.<br /> &nbsp;</p>

இப்போது இந்த தர்பூசணி பழங்களை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதி சிறிது பிரஷ் கிரீம் சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு முறை மீண்டும் சுற்றி எடுத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்ததை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு அதில் சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பௌளை ஃபிரீசரில் சுமார் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.

பின் கெட்டியாக மாறிய பிறகு ஃபிரீசரிலிருந்து எடுத்து ஸ்கூப் அல்லது குழிக் கரண்டி வைத்து எடுத்து சிறிய அளவிலான கிண்ணங்களில் வைத்து அதன் மேல் பொடித்த நட்ஸ் சில தூவி சாப்பிட்டால். சூப்பரான சில்லென்ற வாட்டர் மெலன் ஐஸ்க்ரீம் ரெடி!

About the Author

DT
Dinesh TG
பனிக்கூழ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
செட்டிநாடு டூ ஆந்திரா ஸ்டைல்... 5 காரசார சிக்கன் ரெசிபி; சாதம், பரோட்டா, சப்பாத்திக்கு செம காம்போ!
Recommended image2
சிறுகீரை முதல் எள் வரை... இரும்புச்சத்து அள்ளித்தரும் 6 உணவுகள்! ஆனால் இது தெரிஞ்சாதான் முழு பலன்!
Recommended image3
Reheating Rice: சாதம் மீதமானால் இனி டென்ஷன் வேண்டாம்! ஃப்ரிட்ஜில் சேமித்து சூடுபடுத்துவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved