சிறுநீரக கல் எளிதில் கரைய வாரம் ஒரு முறையாவது வாழைத்தண்டு சட்னி செய்து சாப்பிடுங்க!
வாழைத்தண்டினை உணவில் சிறுநீரக கற்கள், நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை விரைவில் சரியாகும்.. அப்படிப்பட்ட வாழைத்தண்டினை வைத்து சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம்.
காலைஉணவாகஇட்லி, தோசைக்குஏராளமானசட்னிவகைகளைசெய்துசாப்பிட்டுஇருப்பீர்கள். என்றேனும்வாழைத்தண்டுவைத்துசட்னிசெய்துள்ளீர்களா? இல்லையா? அப்போஒருமுறைட்ரைபண்ணிபாருங்க.
வாழைத்தண்டினைஉணவில்தொடர்ந்துஎடுத்துக்கொண்டால், சிறுநீரககற்கள், நீர்ச்சுருக்கு, எரிச்சல்போன்றவைவிரைவில்சரியாகும். மேலும், இதுஅதிகஉடல்எடையையும்குறைக்கும். அப்படிப்பட்டவாழைத்தண்டினைவைத்துசட்னிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
சட்னிசெய்வதற்கு:
வாழைத்தண்டு - 1 கப்
துருவியதேங்காய் - 1/2 கப்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - கொத்து
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
கல்உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சிறியதுண்டு
தாளிக்க :
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
சிக்கன் தந்தூரி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் தந்தூரி! நீங்களும் இன்றே செய்து பாருங்க!
செய்முறை:
முதலில்வாழைத்தண்டைபொடியாகஅரிந்துகொண்டுஅதனைமோர்கலந்ததண்ணீரில்சேர்க்கவேண்டும். இப்படிசெய்வதால்வாழைத்தண்டின்நிறம்மாறாமல்இருக்கஉதவும்.தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்சிறிதுநல்லெண்ணெய்ஊற்றி ,எண்ணெய்காய்ந்தபின்னர்அதில்துவரம்பருப்பு, காய்ந்தமிளகாய்மற்றும்கறிவேப்பிலைஆகியவைசேர்த்துசிம்மில்வைத்து, பொன்னிறமாகமாறும்வரைவறுக்கவேண்டும்.
அடுத்தாகஅதில்துருவியதேங்காயைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். இப்போதுவாழைத்தண்டினைதண்ணீர்இல்லாமல்வடிகட்டிகடாயில்சேர்த்துசிலநிமிடங்கள்வதக்கிவிடவேண்டும்.
இப்போதுசிறிதுபுளிமற்றும்உப்புசேர்த்துநன்றாககிளறிவிட்டுஅடுப்பில்இருந்துகடாயைஇறக்கிவிட்டுஆறவைத்துக்கொள்ளவேண்டும். கலவைஆறியபின்மிக்சிஜாரில்சேர்த்துதேவையெனில்சிறிதுதண்ணீர்தெளித்துகொரகொரவெனஅரைத்துஒருபௌலில்எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள்மற்றும்கறிவேப்பிலைஆகியவைசேர்த்துதாளித்துபின்சட்னியில்ஊற்றிபரிமாறினால்சத்தானவாழைத்தண்டுசட்னிரெடி!