MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Black Raisins for Diabetes : பல சத்துக்கள் மிகுந்த கருப்பு திராட்சை; சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Black Raisins for Diabetes : பல சத்துக்கள் மிகுந்த கருப்பு திராட்சை; சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் கருப்பு திராட்சை சாப்பிட்டால் என்னாகும் என்பது பற்றிய தகவல்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளன.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jul 19 2025, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Are Black Raisins Good for Diabetes?
Image Credit : Getty

Are Black Raisins Good for Diabetes?

சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயமாக இருக்கிறது. ஒருவரின் உணவு பழக்கம் தான் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்துவதிலும், குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர் ஆரோக்கியமான உணவுகளை எடுப்பதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வெறும் மருந்துகள் மட்டும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகள் கருப்பு திராட்சையை சாப்பிடலாமா? அவர்கள் சாப்பிடும் போது என்னென்ன மாதிரியான மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன என்பதை காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கருப்பு திராட்சை சத்துக்கள்;
Image Credit : stockPhoto

கருப்பு திராட்சை சத்துக்கள்;

கருப்பு திராட்சையில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்களும் உள்ளன.

34
நீரிழிவு நோய்க்கு கருப்பு திராட்சை நல்லதா?
Image Credit : Getty

நீரிழிவு நோய்க்கு கருப்பு திராட்சை நல்லதா?

நிச்சயமாக இல்லை. நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு திராட்சை நல்லதல்ல. சர்க்கரை நோயாளிகள் கருப்பு திராட்சையை உண்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதாவது இதில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும். இது உடனடியாக சர்க்கரை அளவை அதிகமாக்கும்.

44
திராட்சை உண்பதால் நன்மைகள் கிடைக்குமா?
Image Credit : Getty

திராட்சை உண்பதால் நன்மைகள் கிடைக்குமா?

இதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நன்மையை தந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்துதான் அதிகம் உள்ளது. திராட்சையில் இருக்கும் நார்ச்சத்து இதயம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு நன்மை செய்தாலும் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது நல்ல விளைவு அல்ல. இதற்கு பதிலாக பாதாம், வால்நட் உள்ளிட்ட உலர் பழங்கள் வகையை உண்ணலாம். 

மற்ற ஆரோக்கியமான பழங்கள்;

திராட்சைக்கு பதிலாக ஆப்பிள், பெர்ரிகள், ஆரஞ்சு ஆகியவை உண்ணலாம். குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் கொண்ட நட்ஸ் உண்ணலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Rasam Vadai : ரசத்தில் ஊறிய மென்மையான ரச வடை..ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீங்க!
Recommended image3
Kambu Paal Urundai : கம்பு பால் உருண்டை ..தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Related Stories
Recommended image1
Type 5 Diabetes : புதிதாக கண்டறியப்பட்ட டைப் 5 நீரிழிவு.. யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
Recommended image2
Diabetes : சர்க்கரை நோயா? இந்த 6 மூலிகைகள் மட்டும் சாப்பிடுங்க.! சர்க்கரை காணாமல் போகும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved