MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • எதிலும் ஆர்வம் இல்லையா? தினமும் இந்த 6 புதுமையான விஷயங்களை செய்யுங்க!

எதிலும் ஆர்வம் இல்லையா? தினமும் இந்த 6 புதுமையான விஷயங்களை செய்யுங்க!

எப்போதும் ஒருவித சோர்வு, மந்தநிலை, "இன்னைக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம்" என்ற ஒரு சலிப்பு உணர்வு பலருக்கும் இருக்கும். இந்த மந்தமான மனநிலையை உடைத்து உங்களை நாள் முழுவதும் செம்ம ஆக்டிவாக்கக்கூடிய சுவாரஸ்யமான, முற்றிலும் புதிய லைஃப்ஸ்டைல் டிப்ஸ் இதோ

1 Min read
Author : Priya Velan
Published : May 20 2026, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
காலை நேர 90 நொடிகள்
Image Credit : Getty

காலை நேர 90 நொடிகள்

தூங்கி எழுந்ததும் மொபைல் போனை எடுப்பதற்குப் பதிலாக, 90 நொடிகள் ஜன்னல் வழியே வெளியுலகைப் பாருங்கள். காலையில் உடலுக்குள் செல்லும் இயற்கையான சூரிய வெளிச்சம், உங்கள் மூளையில் இருக்கும் 'கார்டிசோல்' என்ற எனர்ஜி ஹார்மோனைத் தூண்டி, மந்தநிலையை நொடியில் விரட்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஒரு பாட்டு.. ஒரு டான்ஸ்!
Image Credit : Getty

ஒரு பாட்டு.. ஒரு டான்ஸ்!

"இன்னைக்கு எனக்கு மூடே இல்லை" என்று தோன்றும் போது, உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு அதிரடியான குத்துப்பாட்டு அல்லது துள்ளல் இசையை ஒலிக்க விடுங்கள். பாட்டைக் கேட்டுக் கொண்டே 2 நிமிடம் உடலை அசைத்து நடனமாடினால், மூளையில் 'டோபமைன்' (Dopamine) சுரந்து, அடுத்த நிமிடமே உற்சாகம் பற்றிக் கொள்ளும்!

36
2 நிமிட மேஜிக்
Image Credit : Getty

2 நிமிட மேஜிக்

மந்தமாக இருக்கும் போது, உடனே வீட்டிற்கு வெளியே வந்து வெறும் கால்களால் பச்சை புல்வெளியிலோ அல்லது வெறும் மண்ணிலோ 2 நிமிடங்கள் நடங்கள். பூமியின் இயற்கையான எலக்ட்ரான்கள் நம் உடலோடு இணையும் போது, உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து, புத்துணர்ச்சி கிடைப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

46
வண்ணத்துப் பூச்சி எஃபெக்ட்
Image Credit : Getty

வண்ணத்துப் பூச்சி எஃபெக்ட்

நீங்கள் மந்தமாக இருக்கும் நாட்களில், மங்கலான ஆடைகளைத் தவிர்த்து, மஞ்சள், ஆரஞ்சு அல்லது பிரகாசமான நீல நிற ஆடைகளை அணியுங்கள். பிரகாசமான நிறங்கள் நம் கண்களின் வழியே மூளையைச் சென்றடைந்து, உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தூண்டும் ஒரு உளவியல் தந்திரம் இது.

56
வேலைகளுக்கு டாஸ்க்
Image Credit : Getty

வேலைகளுக்கு டாஸ்க்

இன்று செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக மாற்றுங்கள். "அடுத்த 15 நிமிடத்தில் இந்த வேலையை முடித்தால் எனக்கு ஒரு சாக்லேட் பரிசு" என உங்களுக்கு நீங்களே டாஸ்க் வையுங்கள். சவால்கள் எப்போதும் மனித மூளைக்கு ஒரு கிக் கொடுக்கும். சலிப்பான வேலையும் சட்டென்று சுவாரஸ்யமாகிவிடும்.

66
சிட்ரஸ் மேஜிக்
Image Credit : Getty

சிட்ரஸ் மேஜிக்

மதியம் அல்லது மாலை வேளையில் அதிக மந்தமாக உணர்ந்தால், ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி அதன் வாசனையை ஆழமாக சுவாசியுங்கள். அல்லது கொஞ்சம் எலுமிச்சை சாறு குடியுங்கள்.சிட்ரஸ் பழங்களின் வாசனை மூளையின் நரம்புகளை உடனடியாக சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டது. தூக்க கலக்கத்தை விரட்ட இதுவொரு சிறந்த வழி.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
சுகாதார நன்மைகள்
வாழ்க்கை முறை
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Banana Malpua : வாழைப்பழத்தை வைத்து இப்படி ஒரு ஸ்வீட் செய்ய முடியுமா? அசத்தலான வாழைப்பழ மால்புவா ரெசிபி!
Recommended image2
Rasmalai : தீபாவளிக்கு வீட்டிலேயே ர‌ச‌ம‌லாய் செய்வது எப்படி? வாயில் வைத்ததும் கரையும் இந்த ஸ்வீட் ரெசிபி!
Recommended image3
Paruppu poli : வாயில் வைத்ததும் கரையும் பருப்பு போளி.. பண்டிகை ஸ்பெஷல் இனிப்பை வீட்டிலேயே செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
இரவில் தூக்கமில்லாமல் தவிக்கிறீங்களா? இந்த 5 விஷயங்களை உடனே செய்யுங்க!
Recommended image2
High BP ஹை பீபி இருக்கா? இந்த 5 தவறுகளை மட்டும் கண்டிப்பாக செய்யாதீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved