MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Honey benefits: உங்களை வியப்பில் ஆழ்த்தும் தேனின் அற்புத 5 ஆரோக்கிய நன்மைகள்..என்னென்ன தெரியுமா..?

Honey benefits: உங்களை வியப்பில் ஆழ்த்தும் தேனின் அற்புத 5 ஆரோக்கிய நன்மைகள்..என்னென்ன தெரியுமா..?

Honey benefits:  உங்களை வியப்பில் ஆழ்த்தும் தேன் அதன் வளமான மருத்துவ பண்புகள் மற்றும் சுகாதார ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இன்றும் அதன் முக்கியத்துவத்தைத் தொடர்கிறது.

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 25 2022, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

உலகளவில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாகும். தேன் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. தேனின் நன்மைகள் ஆயுர்வேதத்தில் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. அங்கு இது மருத்துவ நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் இன்று தேனை பல வடிவத்தில் பயன்படுத்துகின்றனர்.  . 

 மேலும் படிக்க...Banana: ஒரு வாரம் கழித்து கூட வாழைப்பழம் அழுகாமல் இருக்க..இந்த சூப்பர் டிப்ஸ் பாலோ பண்ணுங்கள்..!

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

தேன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு மூலமாகும். பிரக்டோஸ், கார்போஹைட்ரேட், ரைபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் தேனின் முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.

37

தோல் அழற்சி:

தோல் அழற்சி இருந்தால் ஆலிவ் எண்ணெய் கலவையை தேன் கலந்து வலி இருக்கும் சருமத்தில் தடவினால் பிரச்சனையை தீர்க்கலாம். தீக்காயங்கள் இருந்தால் அவற்றின்  மீது தேனை தடவுவது, அவற்றில் காணப்படும் இறந்த, தேவையற்ற செல்களை நீக்கி, தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்

47

2. சைனஸ் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்

இன்று அதிகரித்து வரும் மாசு மற்றும் தூசி காரணமாக பலருக்கு சைனஸ் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏற்படும். இயற்கையாகவே தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள், தொற்றுகளை அழிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. ஆம், தேனில் ஆன்டி பாக்டீரியா செயல்திறன் கொண்ட மெத்தில் கிளையோக்சல் அதிகளவு காணப்படுகிறது. இந்த மெத்தில் கிளையோக்சல் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.  

57

3. எலும்புகளை பலப்படுத்தும்:

தேன் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன; தேனை தேவையான அளவு எடுத்துக் கொள்பவர்களின் உடலில் கால்சியத்தை உறிஞ்சும் திறன் அதிகரித்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

67

4. ஈறு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

தேனின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் தொற்று-குணப்படுத்தும் பண்புகள் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் விரைவாக குணப்படுத்துவதற்கும் உதவுகின்றன. ஈறு அழற்சி போன்ற ஈறு கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க தேனைப் பயன்படுத்தலாம். 

77

5. விரைவான மற்றும் ஆழ்ந்த தூக்கம்

படுக்கைக்கு முன் இந்த சூடான பால் மற்றும் தேன் கலந்த பானத்தை நீங்கள் குடிக்க வேண்டும். மஞ்சள் பாலில் இந்த தேன் சிரப் தூக்கத்தை மேம்படுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.

 மேலும் படிக்க...Banana: ஒரு வாரம் கழித்து கூட வாழைப்பழம் அழுகாமல் இருக்க..இந்த சூப்பர் டிப்ஸ் பாலோ பண்ணுங்கள்..!

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved