MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • திருமண உறவில் தொடரும் சிக்கல்.. தம்பதிகள் பிரிவதற்கு முக்கிய காரணங்களே இவை தானாம்..

திருமண உறவில் தொடரும் சிக்கல்.. தம்பதிகள் பிரிவதற்கு முக்கிய காரணங்களே இவை தானாம்..

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் தம்பதிகள் விவாகரத்து செய்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2 Min read
Author : Ramya s
Published : Aug 08 2023, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
divorce

divorce

இந்த நவீன காலத்தில் விவாகரத்து சர்வ சாதாரணமான விஷயமாகிவிட்டது., மேலும் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லாத திருணத்தில் இனி இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்து பலர் வருகின்றனர். ஆண்களும் பெண்களும் இப்போது மன அமைதியை நாடுவதால் வெளிப்படையான காரணிகளைத் தவிர பல காரணிகள் உள்ளன. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் தம்பதிகள் விவாகரத்து செய்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே விவாகரத்து செய்வதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
divorce

divorce

திருமணத்திற்குப் பிறகு நம் துணையிடம் I Love You சொல்ல மறந்து விடுகின்றனர். ஆம். துணை மீதான பாசம், அன்பு, காதல் மெதுவாகக் குறைகிறது, இது விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். ஜர்னல் ஆஃப் செக்ஸ் & மேரிட்டல் தெரபியில் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2,371 விவாகரத்து பெற்றவர்களின் கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட பாதி பேர் காதல் மற்றும் நெருக்கம் இல்லாததைக் குற்றம் சாட்டியுள்ளனர். உணர்வு பூர்வமாக ஆதரவு இல்லாமல் இருப்பது விவாகரத்துக்கான சரியான காரணம்.

36

சில நேரங்களில், காலப்போக்கில், படுக்கையறையில் நமக்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன. வெளிப்படையான திருமணத்தை விரும்பும் பல தம்பதிகள் உள்ளனர், அல்லது அவர்களின் பாலியல் தேவைகள் வேறு வேறாக உள்ளதால் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பாலியல் இணக்கமின்மை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பிளவை உண்டாக்கும்.

46

துணையை ஏமாற்றுதல் அல்லது துரோகம் செய்வது ஆகியவை விவாகரத்துக்கு மிகவும் பொதுவான காரணம். யாரேனும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திருமணத்தை விட்டு வெளியேறினால் (அது பாலியல் தேஐ அல்லது உணர்வுப்பூர்வ தேவையாக இருக்கலாம்), அது உங்கள் திருமண வாழ்க்கையை மோசமாக பாதிக்கும்.ஜோடி மற்றும் குடும்ப உளவியல் ஆய்வின்படி, பெரும்பாலான விவாகரத்து பெற்றவர்கள், தாங்கள் பிரிவதற்கு முக்கிய காரணம் துரோகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

56
Image: Getty Images

Image: Getty Images

இந்த உலகில் யாருமே நல்லவரோ அல்லது சரியானவரோ கிடையாது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். எனவே நம் துணையின் குறைகளை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நம் துணையை நமக்குக் கீழே உள்ளவராகப் பார்க்கத் தொடங்கும் போது பிரச்சினைகள் எழுகின்றன. ஏளனம் செய்தல், தாழ்த்தி பேசுவது, பரஸ்பர மரியாதை கொடுக்காதது போன்றவை பெரும்பாலும் விவாகரத்துக்கு வழிவகுக்கும்.

66

உடல் ரீதியான தாக்குதல் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதது, ஆனால் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் சகிக்க முடியாதது. ஆனால் தேவைகள் அல்லது அந்த விஷயத்திற்கு எதுவும் வழங்கப்படாமல் இருப்பது, பொறுப்பின்மை,  பழி விளையாட்டு, கோபத்தின் வெடிப்பு, இவை அனைத்தும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தின் வழிகள். இதை உணர்ந்தவர்கள் விவாகரத்து பெற நினைப்பார்கள்

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
உறவு ஆலோசனைகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image2
Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved