MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • திருமண அழைப்பிதழில் சின்ன மிஸ்டேக்.. மொத்த அர்த்தமும் மாறியது! மணமக்களை கண்டு ஊரே சிரிக்க காரணம் இதுதான்!!

திருமண அழைப்பிதழில் சின்ன மிஸ்டேக்.. மொத்த அர்த்தமும் மாறியது! மணமக்களை கண்டு ஊரே சிரிக்க காரணம் இதுதான்!!

"திருமணத்திற்கு யாரும் வர வேண்டாம்" என்று தவறுதலாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்புமூட்டி வருகிறது. ஏன் அப்படி அச்சடித்தார்கள் தெரியுமா? 

2 Min read
Author : maria pani
| Updated : Apr 18 2023, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

திருமணம் என்றாலே அதற்கான ஏற்பாடுகள் அமர்களமாக இருக்கும். புத்தாடைகள், பிரம்மாண்ட அலங்காரம், உணவு என எல்லாமே சிறப்பாக இருக்க மணமக்கள் வீட்டார் மெனக்கெடுவார்கள். திருமண அழைப்பிதழுக்கு தனிக்கவனம் கொடுப்பார்கள். ஆனால் இங்கு வித்தியாசமாக ஒரு அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது கவனம் ஈர்த்திருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இங்கு ஒருவர் மகிழ்ச்சி பொங்க தன் திருமணத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த திருமண அழைப்பிதழில் திருமணத்திற்கு வர வேண்டாம் என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில், "திருமணத்திற்கு அனைவரும் மறக்காமல் வாருங்கள் என்று அச்சிடுவதற்கு பதிலாக, திருமணத்திற்கு வருவதை மறந்துவிடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று அச்சிடப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த தவறை செய்தது சம்பந்தப்பட்ட பிரிண்டிங் பிரஸ்தான். ஆனால் இவர்களாவது கவனித்து மாற்றியிருக்கலாம். ஆனால் அப்படியே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். 

34

ஆனால் கல்யாணம் மாதிரியான விழாக்களின் போது கவனமாக இருக்க வேண்டாமா? என தவறான எண்ணத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த பத்திரிக்கையை கண்டு, திருமணத்திற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டதாக பலர் தவறாக நினைத்துக்கொண்டனர். சமூக வலைதளங்களில் தற்போது லைக்குகளை குவித்து வரும் அந்த பத்திரிக்கைக்கு இப்படி தலைப்பிடப்பட்டுள்ளது:"வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் வந்துள்ளது. ஆனால், அழைப்பிதழில் எழுதியிருப்பதைப் பார்த்ததும், திருமணத்துக்குச் செல்வதா? வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது". 

இதையும் படிங்க: அடிக்கடி பாக்கெட் உணவுகளை ருசித்து உண்பவரா நீங்க!! அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?

44

அந்த பதிவில் கலவையான கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. "இது மிகப்பெரிய அவமானம்," என ஒருவரும், 'வேலை பரபரப்பில் கல்யாணம் ஏற்பாடுகளில் இப்படி குளறுபடி ஆகலாம்' என்று மற்றொருவரும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் "இது ஒரு கவனக்குறைவான தவறு தான். இதை மன்னித்துவிட்டு திருமணத்திற்கு செல்ல முடிவு செய்யலாம்" என்று பரிந்துரைத்தார். திருமண ஏற்பாடுகளில் அவசரப்படுவதால் இப்படி சில தவறுகள் நிகழ்வது சகஜம் தானே! 

இதையும் படிங்க: டாய்லெட்டில் மொபைல் பார்க்கும் பழக்கம்! ஆனா அங்கெல்லாம் போன் கொண்டு போனால், எத்தனை நோய்கள் வரும்னு தெரியுமா?

About the Author

MP
maria pani
திருமணம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image2
Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved