MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • “இதுக்கு பேசாம சிங்கிளாவே இருந்திருக்கலாம்” திருமணமான நபர்களின் புலம்பலுக்கு என்ன காரணம்?

“இதுக்கு பேசாம சிங்கிளாவே இருந்திருக்கலாம்” திருமணமான நபர்களின் புலம்பலுக்கு என்ன காரணம்?

திருமண வாழ்க்கையில் தாங்கள் மிஸ் செய்யும் சில விஷயங்கள் குறித்து திருமணமான நபர்கள் பகிர்ந்துள்ளனர்.

2 Min read
Author : Ramya s
| Updated : Aug 12 2023, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திருமணம் செய்வது வாழ்க்கையில் மிகப்பெரிய படியாகும். ஆனால் நாம் சிங்கிளாக இருந்தபோது தவறவிட்ட பல அம்சங்கள் உள்ளன. இங்கே சில திருமணமானவர்கள் தாங்கள் தவறவிட்டதை  பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக திருமண வாழ்க்கையில் தாங்கள் மிஸ் செய்யும் சில விஷயங்கள் குறித்து தெரிவித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

"பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் அதிகமாக வளர்ந்த குழந்தைகளைப் போல இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். நான் ஒரு துணையாக கற்பனை செய்த ஒருவருக்கு அம்மாவாக இருப்பதை நான் வெறுக்கிறேன். உங்கள் சாக்ஸை எடுங்கள், நீங்கள் திறக்கும் உணவு பாத்திரங்களை மூடி வையுங்கள். ஏன் உங்கள் அழுக்கு ஆடைகளை வாஷிங் மெஷினில் போடவில்லை, சாப்பிட்ட பிறகு உங்கள் தட்டை எடுங்கள் போன்ற கேள்விகள் எனக்கு பிடிக்கல்லை, நான் வீட்டில் பணிப்பெண்ணாகவும், பகலில் பணியாளராகவும் இருக்கிறேன். ” என்று ஒரு திருமணமான நபர் தெரிவித்துள்ளார்.

35

“முன்பு நான் வீட்டில் ஒரே குழந்தையாக இருந்தேன். என் படுக்கை, குளியலறை, சாக்லேட்டுகள், பழங்கள் மற்றும் பலவிதமான தின்பண்டங்கள் உட்பட அனைத்தும் என்னுடையதாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு, அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை சரிசெய்ய எனக்கு நேரம் பிடித்தது, ஆனால் நீங்கள் ஒரு பெண்ணுடன் வாழத் தொடங்கும் போது, சில சமயங்களில் அட்ஜஸ்ட் செய்ய முடியாமல் தவிக்கிறேன்.  எனது சாக்லேட் அல்லது பழங்களின் சநான் சேமிக்க விரும்பவில்லை…” என்று மற்றொரு நபர் தெரிவித்தார். 

45

திருமணமான பெண் ஒருவர் பேசிய போது “ திருமணத்திற்குப் பிறகு, நீங்கள் ஒவ்வொரு அசைவிற்கும், ஒவ்வொரு முடிவுக்கும் பொறுப்பாவீர்கள், நான் அதை வெறுக்கிறேன். ஆனால் நான் ஏன் அதிகாலை 3 மணிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன், நான் ஏன் சோபாவில் அமர்ந்திருக்கிறேன் (எனது நேரம்), நான் ஏன் லிப்ஸ்டிக் அணிந்துகொண்டு சுற்றி வருகிறேன் என்பதை விளக்க விரும்பவில்லை. எனக்கான நேரத்தை மிகவும் மிஸ் செய்கிறேன்.” என்று கூறினார்.

55
Image: Getty

Image: Getty

"நான் மிகவும் சுதந்திரமான குடும்பத்தைச் சேர்ந்தவள், ஆனால் திருமணத்திற்குப் பிறகு, என் வாழ்க்கை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. என் மாமியார் மற்றும் என் கணவர் கூட தனியாக பயணம் செய்வதை நம்புவதில்லை, குறிப்பாக வீட்டின் பெண். நான் சம்பாதிக்க ஆரம்பித்ததில் இருந்து 2 வருடங்களுக்கு ஒருமுறை தனியாக பயணம் செய்து வருகிறேன் என்று சொன்னபோது, நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்தார்கள். என் கணவர் இல்லாமல் என்னை சொந்தமாக வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நான் ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு ஆம் என்று சொன்னேன், ஆனால் என் சிறகுகளை துண்டிக்க மட்டுமே…” என்று ஒரு பெண் தெரிவித்துள்ளார்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Foods: நட்ஸ் - ஊற வைக்க வேண்டுமா? வறுக்கலாமா?! எப்படி சாப்பிட்டால் நல்லது.?!
Recommended image2
Loyal Couples Shocking Survey: நேர்மையான ஜோடிகள் அதிகம் இருக்கும் நகரம் எது.?! தெறிக்கவிட்ட ஏடாகூடா சர்வே.! மாஸ் காட்டிய சென்னை.!
Recommended image3
Bhagyaraj சமாச்சாரம்: கறிக்குழம்புல முருங்கைக்காய்.! புது மாப்பிள்ளைக்கு விருந்து படைக்கும் டெல்டா வாசிகள்.! சாப்பிட்டா விடவே மாட்டீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved