ஆண்களே தினமும் பூண்டு சாப்பிடுங்க ப்ளீஸ்!!
ஆண்கள் தினமும் பூண்டு சாப்பிடுவதால் அவர்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
எல்லோர் வீட்டு சமையலறையிலும் பூண்டு இருக்கும். இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை உணவில் சேர்த்தால் பல நன்மைகளை பெறலாம். அதிலும் ஆண்கள் இதை உண்ணும்போது பல அற்புத பலன்கள் கிடைக்கின்றன.
பூண்டு பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனீசு, செலீனியம் ஆகியவை உள்ளன. பூண்டு உண்பதால் நம் உடலில் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பூண்டு உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதாலும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாலும் இதய ஆரோக்கியத்தை மேம்படும். பூண்டு நாள்தோறும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பூண்டு உண்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கமுடியும். உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் குறைப்பதில் பூண்டு பயனுள்ளதாக இருக்கிறது. நம் உடலை கட்டுக்கோப்பாக வைக்க பூண்டு உதவும். தினமும் பூண்டு உண்ணும்போது கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. அடிக்கடி ஏற்படும் இருமல், சளி ஆகியவற்றை பூண்டு குணமாக்கும்.
இதையும் படிங்க: உடலுறவுக்கு முன் இதை மட்டும் பண்ணவே கூடாது.. மீறி செய்தால் சோலி முடிஞ்து.. உஷாரா இருங்க!!
பூண்டு உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதாலும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாலும் இதய ஆரோக்கியத்தை மேம்படும். பூண்டு நாள்தோறும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் பூண்டு உண்பதால் ஆண்களுடைய பாலுணர்வு பெருகும். ஆண்களின் விந்தணுக்களி்ன் தரமும், எண்ணிக்கையும் கணிசமாக உயரும். சில ஆண்களுக்கு பாலுணர்வு தூண்டப்படுவதில் இருக்கும் சிக்கல்கள் பூண்டை நாள்தோறும் உண்பதால் நிவர்த்தியடையும்.
இதையும் படிங்க: தூங்கும்போது கூட செக்ஸ் நினைப்பு வருதா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்குமாம் தெரியுமா!!