உடலுறவுக்கு முன் இதை மட்டும் பண்ணவே கூடாது.. மீறி செய்தால் சோலி முடிஞ்து.. உஷாரா இருங்க!!
உடலுறவில் முழு இன்பம் காண வேண்டுமெனில் செக்ஸில் ஈடுபடும் முன்பு சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
காதல் வாழ்க்கையோ, பெற்றோர் நிச்சயித்த திருமணமோ எதுவாக இருந்தாலும் இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் இருந்தால் தான் தாம்பத்தியம் நன்றாக இருக்கும். இதற்கு ஆணுக்கு ஆணுறுப்பு அளவும், பெண்ணுக்கு பெரிய மார்பும் தேவையில்லை. நல்ல தாம்பத்தியற்கு முதல் தேவையே உடல் சுத்தம் தான். உங்கள் மீது வாசனையே இல்லாமல் இருந்தாலும் அல்லது அருகில் வந்தாலே கெட்ட வாசனை வந்தாலோ எப்படி துணையால் நெருங்கி வரமுடியும். சுய பராமரிப்பு இல்லாத ஆண்களும் பெண்களும் அந்த நேரத்தில் தர்மசங்கடத்தை தான் சந்திப்பார்கள்.
உங்கள் துணை அன்பா ஆதரவா உங்கள் அருகே வரவேயில்லையா? ஒருமுறை சோதித்து கொள்ளுங்கள். உங்கள் மீது வரும் துர்நாற்றம் தான் காரணமாக இருக்கும். நீங்கள் மோசமான வாய் சுகாதாரத்துடன் மோசமான வாசனையுடன் உதட்டில் முத்தம் கொடுத்தால் துணை முகம் சுழிப்பார். அதற்காக அவசரமாக சிலர் சூயிங்கம் வாங்கி மெல்கிறார்கள். இதை தவறு என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீங்கள் முழுஇன்பத்துடன் உடலுறவு கொள்ள நினைத்தால் , சூயிங்கம் மெல்லாதீர்கள். சூயிங்கம் வாய் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சி அளித்தாலும், அதை உண்ணும்போது காற்று வயிற்றுக்குள் போகிறது. இதனால் வாய்வு பிரச்சனை ஏற்படக்கூடும். சிலருக்கு இரைப்பை பிரச்சனைகள் கூட வரலாம். சூயிங்கம் பாலியல் உறவு விஷயங்களிலும் இடையூறு உண்டு செய்யும்.
சூயிங்கத்தில் உள்ள புதினா போன்ற இடுபொருள்கள் பாலுறவு ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனைக் குறைக்கும். பாலியல் ஈடுபாடு குறையும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாலியல் உறவில் திருப்தி இல்லாமல் போகலாம். சூயிங்கம் தின்று பழகுபவர்களுடைய வாய் தசைகள் அதிகம் செயல்படுவதால், பிற உணவை உண்பதில் சிரமமாக வரும். இதனால் தாடை, மண்டை ஓட்டை இணைக்கும் தசை பகுதில் வலிக்கும். சூயிங்கம் உண்பதால் தலைவலி, ஒவ்வாமை வரும். பற்களும் பாதிப்பை அடையும்.
இதையும் படிங்க: உங்க மனைவிக்கு கள்ள உறவு இருப்பதைக் காட்டி கொடுக்கும் 9 அறிகுறிகள்!!
வாய் துர்நாற்றத்திற்கு தீர்வு சூயிங்கம் கிடையாது. உங்கள் ஆசை மனைவியை முத்தமிடுவதற்கு முன் தினமும் பல் துலக்குங்கள். தினமும் நிறைய தண்ணீர் அருந்தினால் வாயில் கெட்ட வாசனை வராது. இயற்கையான வாசனைக்கு ஒரு துண்டு ஆப்பிளை ருசித்து விட்டு முத்தமிடுங்கள். உங்களுடைய துணை சொக்கி போவார்கள்.
இதையும் படிங்க: ஆண்களுக்கு திருமணமான பக்கத்து வீட்டு பெண்கள் மீது வரும் ஈர்ப்புக்கு... இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்குதா?