MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • அம்மாவிடம் தாய்ப்பால் குடிக்கும் மணமகன்.. இந்த வயதிலும் இப்படியா? விஷயம் தெரிந்ததும் மணமகள் செய்த காரியம்..

அம்மாவிடம் தாய்ப்பால் குடிக்கும் மணமகன்.. இந்த வயதிலும் இப்படியா? விஷயம் தெரிந்ததும் மணமகள் செய்த காரியம்..

திருமணத்திற்கு முன்னதாக அம்மாவிடம் தாய்ப்பால் குடித்த மணமகன்.. நம்ப முடியவில்லையா? இந்த சம்பவத்தின் பின்னணியை இங்கு அறியலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Feb 23 2023, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

திருமணம் என்பது பலருக்கும் மகிழ்ச்சியான நாள். சில சமயங்களில் யாரோ செய்த சிறுதவறினால் அது முற்றிலும் கசப்பாக கூட மாறும். சில திருமணத்தில் கடைசி நிமிடத்தில் மணமகன்/ மணமகளின் மற்றொரு உறவு தெரிய வரும். இதன் காரணமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டாலும் திருமணத்தை நிறுத்திவிடுவார்கள். திருமணம் என்பதே வாழ்நாள் முழுவதும் தோழமைக்கான வாக்குறுதியாகும். இதனால் கல்யாணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் எல்லா தகவல்களையும் பகிர்ந்துகொள்வார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

குடும்பம், நண்பர்கள், பொழுதுபோக்குகள், அவர்களின் கடந்தகால வாழ்க்கை எப்படி இருந்தது போன்ற விஷயங்களைக் கூட அறிந்து கொள்கிறார்கள். ஆனாலும் சில விஷயங்கள் மட்டும் ரகசியமாகவே இருக்கும். அந்த ரகசியம் திருமணத்தின் கடைசி நேரத்தில் வெளிப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு இந்த சம்பவம் சான்று. இங்கு திருமணத்தன்று மணப்பெண், தன் துணையின் வினோதமான உண்மையை தெரிந்து கொள்கிறாள்.

36

தாய்ப்பால் குடித்த மணமகன் 

நாம் சிறுவயதில் தாய்ப்பால் குடித்து வளர்ந்திருப்போம். ஆனால் இங்கு மணமகன் கல்யாணத்தன்று கூட தாயிடம் பசியாறியிருக்கிறார். இந்தத் தகவலை, தொழில்ரீதியாக திருமண நிகழ்வில் ஏற்பாடுகளை செய்து வரும் ஜோர்ஜி மிட்செல் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இவர் இங்கிலாந்தில் இருக்கும் தொழில்முறை திருமண திட்டமிடுபவர். இவர் தனது சக ஊழியர் ஜென்னி பகிர்ந்து கொண்ட அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார். இந்த விவகாரம் மணப்பெண்ணை மட்டுமின்றி குடும்பத்தினர், உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பதை விளக்கியுள்ளார்.

உண்மையை அறிந்த மணமகள் 

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மணமகன், தனது தாயின் தாய்ப்பாலை குடித்து கொண்டிருந்ததை மேக்கப் ஆர்டிஸ்ட் ஜென்னி தான் கண்டிருக்கிறார். இவர் மணமகளுக்கு மேக்கப் செய்துவிட்டு கழிவறைக்கு போகும் வழியில் இதை கவனித்துள்ளார். மணமகன் தன் தாயிடம் இருப்பதை கண்ட அவருக்கு ஏதோ வினோதமாகபடவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துள்ளார். அப்போதுதான் மணமகன் தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதை அவர் மணமகளிடம் தெரிவிக்கவே அவர் அதிர்ச்சியில் உறைந்தே போனாராம். 

46

திருமணம் என்ன ஆனது? 

பிள்ளைகள் தாயிடம் பால் அருந்துவது இயல்பானதுதானே.!? ஆனால் மணமகளுக்கு இந்த விஷயத்தில் இருந்த ஒளிவு மறைவு பிடிக்கவில்லை போலும், தனக்கு முன்கூட்டியே சொல்லாமல் விட்டதாலோ என்னவோ அவர் திருமணத்தை நிறுத்தியேவிட்டாராம். 

56

அருவருப்பு கொள்ள என்ன இருக்கிறது? 

திருமண வயதில் தாய்ப்பாலை அருந்துவதை பலர் அருவருப்பாக கருதுகின்றனர். சோசியல் மீடியாவில் கருத்து தெரிவிக்கும் சிலர், 'மாப்பிள்ளைக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தாலும் பரவாயில்லை' என இதை மட்டமாகக் கூறியுள்ளனர். 

இதையும் படிங்க: ஆசையா கேட்கும்... கணவருக்கு பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா?

66

'அந்த தாயின் மார்பில் இன்னும் ஏன் பால் இருக்கிறது' என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் அந்த மணமகனை 'அம்மா பிள்ளை' என கிண்டல் செய்து வருகின்றனர். மருத்துவர்களின் கூற்றுபடி, தாய்க்கு பால் சுரப்பு இருந்தால் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வரை பால் கொடுக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஆனால் அந்த மணப்பெண் தன்னிடம் உண்மையை வெளிப்படையாக கூறாத மணமகனைவிட்டு விலகியதாகவே தகவல்கள் கூறுகின்றன. 

இதையும் படிங்க: இந்த 'எழுத்துக்களில்' உங்க மனைவி பெயர் ஆரம்பிக்குதா? இந்த பெண்களின் கணவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்..

About the Author

MP
maria pani
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image2
Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved