MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • பிரேக் அப்-க்கு பிறகும், உங்கள் முன்னாள் காதலர் உங்களை டெஸ்ட் செய்யலாம்.. ஏன் தெரியுமா?

பிரேக் அப்-க்கு பிறகும், உங்கள் முன்னாள் காதலர் உங்களை டெஸ்ட் செய்யலாம்.. ஏன் தெரியுமா?

நீங்கள் அவர்களை முற்றிலும் வெறுத்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Jul 27 2023, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரேக்-அப் என்பது உறவின் வலிமிகுந்த கட்டம். இருப்பினும், இது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது. அதிலிருந்து மீண்டு வர கொஞ்சம் கால அவகாசம் தேவை. ஆனால் பிரேக் அப் செய்த பிறகும் ஒரு சில தங்கள் துணையை சோதிக்கலாம். அதாவது பிரிந்த பிறகும், நீங்கள் அவர்களின் நினைவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் ஆராய்கிறார்கள். நீங்கள் இன்னும் அவர்கள் மீது ஆர்வமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தவுடன், அவர்கள் ஓரளவு திருப்தி அடைவார்கள் மற்றும் ஈகோ குறையும். நீங்கள் அவர்களை முற்றிலும் வெறுத்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எனவெ இந்த அறிகுறிகளை அறிந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

உங்கள் முன்னாள் காதலர், மர்மமான முறையில் உங்களைத் தொடர்பு கொள்ள முயன்றால், திடீரென்று அவரைப் பார்க்கும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பார்ப்பது ஒரு சோதனையாக இருக்கலாம். நீங்கள் இன்னும் அவர்களின் நினைவில் இருக்கிறீர்களா மற்றும் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டால் மகிழ்ச்சி அடைகிறீர்களா அல்லது நீங்கள் உண்மையிலேயே உணர்ச்சிவசப்படுகிறீர்களா என்று சோதிக்க அவர்கள் உங்களை மர்மமான முறையில் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம்.

35

முன்னாள் காதலர் டிஜிட்டல் தளங்களில் ஃபாலோ செய்வது என்பது மிகவும் பொதுவானது. உங்கள் எதிர்வினையைப் பார்க்கவும் உங்கள் மன நிலையைப் புரிந்துகொள்ளவும் அவர்கள் இதைச் செய்யலாம். வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம். உங்கள் பதிவுகளை லைக் செய்வது,அல்லது சில குறிப்பிட்ட வகையான செய்திகளை அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.அவர்களைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அறிய அவர்கள் இதைச் செய்யலாம்.

45

சில நேரங்களில் முன்னாள் காதலர் உங்களை குறிவைத்து சில தந்திரங்களை செய்யலாம். உங்கள் புதிய காதலரின் புகைப்படத்தை வைக்கலாம். புதிய காதல் வாழ்க்கையைப் பற்றி விவாதிக்க விரும்பலாம். உங்கள் மீது பொறாமை காட்டலாம். உங்கள் உணர்வுகளை அடையாளம் காண செய்யும் சோதனையாகவும் இது இருக்கலாம்.

55

பிரிந்த பிறகு ஒரு பழைய காதலரை மீண்டும் மீண்டும் சந்திப்பதை யாரும் விரும்புவதில்லை. இருப்பினும், அவர் தொடர்ந்து உங்களைத் தொடர்பு கொள்ள முயன்றால், அவர் உங்களுக்குப் பின்னால் இருக்கிறார் என்று அர்த்தம். அவர் மீண்டும் நெருக்கம் காட்டலாம். மிஸ் யூ போன்ற செய்தியை அனுப்பலாம்.  நீங்கள் சில சமயங்களில் உணர்ச்சி ரீதியில் புறக்கணிக்கப்படுவதையோ காணலாம். புறக்கணிக்கப்படும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Parenting Tips: உங்க குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்குறீங்களா? செக் பண்ணுங்க!
Recommended image2
Happy Marriage: கல்யாண வாழ்க்கை ஜாலியா இருக்கணுமா? இந்த சிம்பிள் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
Parenting Tips: உங்க குழந்தை சூப்பரா வரணுமா? இந்த 10 விஷயங்களை மறக்காம சொல்லிக் கொடுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved