MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • உடல் எடையை குறைத்து, அழகை கூட்டும் அற்புத மசாலா..வெறும் வயிற்றில், இப்படி ஒருமுறை சாப்பிட்டால் போதும்..!

உடல் எடையை குறைத்து, அழகை கூட்டும் அற்புத மசாலா..வெறும் வயிற்றில், இப்படி ஒருமுறை சாப்பிட்டால் போதும்..!

Benefits of drinking hing water daily: நம்முடைய அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு அற்புத மசாலாவை பயன்படுத்தி, உடல் எடையை குறைத்து, உடல் அழகை பராமரித்து கொள்ளலாம். எப்படி என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 26 2022, 07:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நாம் தினசரி பயன்படுத்தும் ஒரு மசாலாவை ஒரு சிட்டிகை வெந்நீரில் கலந்து, குடித்தால் தலைவலியில் இருந்து சளி மற்றும் இருமல் வரை நிவாரணம் கிடைக்கும். அது என்ன மசாலா, அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.


 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பெருங்காயம் நம் உணவை கூடுதலாக சுவையாக்க உதவுவதோடு, நம் உடல் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது. அதன்படி உங்கள் உடல் பருமனை பெருங்காயம் எவ்வாறு குறைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதேபோல் இந்த பெருங்காயம் உங்களின் உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல்  வயிற்றுப் பொருமல், ஒற்றைத் தலைவலி பிரச்சனைசரிசெய்வது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும். அவை என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 
 

35

ஒரு கிளாஸ்  வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தைக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். எடையைக் குறைக்க இந்த பெருங்காய தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். பெருங்காய தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகள் சரியாகி சருமம் பளபளன்னு இருக்கும்.

மேலும் படிக்க...Health drink: பெண்கள் எலும்புகளை பாதுகாக்க தினமும் பாலில்..1 டீஸ்புன் இந்த ஒரு பொருளை கலந்து குடித்தால் போதும்

45

தலைவலியை போக்க பெருங்காய தண்ணீர் உட்கொள்ள வேண்டும்.இந்த தண்ணீரை உணவில் சேர்த்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த மசாலா அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

மாதவிடாய் வலியிலும் பெருங்காய தண்ணீர் சிறந்ததாக கருதப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக வலி இருந்தால், அவர்கள் பெருங்காய தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க...Health drink: பெண்கள் எலும்புகளை பாதுகாக்க தினமும் பாலில்..1 டீஸ்புன் இந்த ஒரு பொருளை கலந்து குடித்தால் போதும்

55

 சளி, இருமல் பிரச்சனை இருந்தால், வெந்நீர் மற்றும் பெருங்காயத்தை உட்கொள்வதன் மூலம் சுவாச பிரச்சனைகளை சமாளிக்கலாம்.  

நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், பெருங்காயத்தை கண்டிப்பாக பருக வேண்டும்.

செரிமானம் தொடர்பான பிரச்சனைக்கு, பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட்டை தயார் செய்து தொப்புளை சுற்றி தேய்ப்பது மற்றொரு வழியாகும்.  

 இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பெருங்காயம் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், பெருங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்துவது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. 

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
ஆரோக்கியம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Recommended image2
Crispy Spicy Thattai : மொறு மொறு கார தட்டை..கடைகளில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Recommended image3
Sweet Somas : தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறுப்பான ஸ்வீட் சோமாஸ்..தேங்காய் பூரணத்துடன் அசத்தல் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved