MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Health drink: பெண்கள் எலும்புகளை பாதுகாக்க தினமும் பாலில்..1 டீஸ்புன் இந்த ஒரு பொருளை கலந்து குடித்தால் போதும்

Health drink: பெண்கள் எலும்புகளை பாதுகாக்க தினமும் பாலில்..1 டீஸ்புன் இந்த ஒரு பொருளை கலந்து குடித்தால் போதும்

Mulaikattiya ragi health drink in Tamil; எலும்புகளை பாதுகாக்க தேவையான ஆரோக்கியமான ஒரு ஹெல்த் ட்ரிங்க் பவுடர் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 25 2022, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நமது உடலில் உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்புகளின் பலம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனம் அடைவது இயல்புதான் என்றாலும் இன்றைய காலகட்டத்தில், 30 வயதை நெருங்கிவிட்டாலே பலருக்கு எலும்பு தேய்மானம் வந்துவிடுகிறது. இதனால் பலரும் மூட்டு வலி, முதுகு வலி, கை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இப்படி எலும்புகள் பலவீனமடைவதை நாம் அன்றாடம் உண்ணும் பொருள்கள் மூலமாகவே தடுக்கலாம். அப்படியாக, சிறுவயதில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான ஒரு ஹெல்த் ட்ரிங்க் பவுடர் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தினமும் இந்த பொடியை பாலில் கலந்து  குடிக்க வேண்டும்,  இதை எல்லா வயது உள்ள பெண்களும் குடிக்கலாம். 

மேலும் படிக்க...Honey benefits: உங்களை வியப்பில் ஆழ்த்தும் தேனின் அற்புத 5 ஆரோக்கிய நன்மைகள்..என்னென்ன தெரியுமா..?

37

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு – 15

சோம்பு – 2 ஸ்பூன்

முளைகட்டிய ராகி மாவு – 1 கப்

கருப்பு எள்ளு – 1/4 கப்

47

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து முளை கட்டிய ராகி மாவை அந்த கடாயில் போட்டு பச்சை வாடை நீங்கும் அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.  பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதே கடாயில் கருப்பு எள்ளு போட்டு வறுத்து ஆற வைக்கவும். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த இந்த கருப்பு எள்ளு, பாதாம் பருப்பு, சோம்பு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

57

இந்த பொடியை ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் ராகிமாவோடு கொட்டி நன்றாக ஒரு கரண்டியை வைத்து கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் போதும் நமக்கு தேவையான ஹெல்த் பவுடர் தயார்.

மேலும் படிக்க...Honey benefits: உங்களை வியப்பில் ஆழ்த்தும் தேனின் அற்புத 5 ஆரோக்கிய நன்மைகள்..என்னென்ன தெரியுமா..?

67

எப்படி சாப்பிட வேண்டும்:

பசும்பாலில் இந்த ஹெல்த் பவுடரை போட்டு கலந்து குடிக்க போகின்றோம். அது எப்படி என்பதையும் இப்போது பார்த்து விடுவோம்.

நாம் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை , வெதுவெதுப்பான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் போட்டு கட்டிகள் இல்லாமல், நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

77

ஒரு டம்ளர் சூடான பாலில் நாம் கரைத்து வைத்திருக்கும் இந்த கலவையை ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை, பணை வெல்லம் சேர்த்து கலந்து குடித்து விட வேண்டியது தான்.

மேலும் படிக்க...Honey benefits: உங்களை வியப்பில் ஆழ்த்தும் தேனின் அற்புத 5 ஆரோக்கிய நன்மைகள்..என்னென்ன தெரியுமா..?

About the Author

AK
Anija Kannan
உணவு
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Recommended image2
Crispy Spicy Thattai : மொறு மொறு கார தட்டை..கடைகளில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Recommended image3
Sweet Somas : தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறுப்பான ஸ்வீட் சோமாஸ்..தேங்காய் பூரணத்துடன் அசத்தல் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved