MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • என்ன! பூசணிக்காயில் கட்லெட்டா! பார்க்கலாம் வாங்க!

என்ன! பூசணிக்காயில் கட்லெட்டா! பார்க்கலாம் வாங்க!

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய கட்லெட் ரெசிபியை பூசணிக்காய் வைத்து எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்  

2 Min read
Dinesh TG
Published : Mar 06 2023, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

இன்னும்அடுத்தசிலவாரங்களில்பள்ளிபடிக்கும்குழந்தைகளுக்குமுழுஆண்டுத்தேர்வுமுடிந்துவிடுமுறைஅளிக்கப்படஉள்ளது. இப்படிவீட்டில்இருக்கப்போகும்உங்கள்வீட்டுகுட்டிஸ்களுக்குஅவர்கள்விரும்பிசாப்பிடும்உணவுவகைகளைசெய்துகொடுத்தால், விடுமுறையைஇனிதேகழிப்பார்கள். வழக்கமாகசெய்கின்றஉணவுவகைகளையேகொஞ்சம்புதுமையாகஏதேனும்செய்துகொடுத்தால்மிகவும்ருசித்துரசித்துசாப்பிடுவார்கள்.


அப்படிடிஃபரென்ட்டானஒருரெசிபியைதான்காணஉள்ளோம். அதுஎன்னவாகஇருக்கும்என்றுயோசிக்கிறீர்களா? கட்லெட்தான்இன்றுநாம்பார்க்கஉள்ளரெசிபி! அடகட்லெட்டில்என்னபுதுமை, வித்தியாசம்இருக்கப்போகிறதுஎன்றுநீங்கள்நினைக்கிறீர்கள். வழக்கமாககட்லெட்டைநீங்கள்உருளைக்கிழங்கு,பட்டாணி,வெங்காயம் ,பன்னீர்போன்றவற்றைவைத்துதான்செய்துசாப்பிட்டுஇருப்பீர்கள். பூசணிக்காய்வைத்துகட்லெட்செய்திருக்கமாட்டீர்கள் . 

23

பூசணிக்காய்போன்றநீர்காய்களைகுழந்தைகள்மட்டுமல்லதுபெரியவர்களும்விரும்பிசாப்பிடமறுப்பார்கள். அவர்களுக்குநாம்பூசணிவைத்துபெரும்பாலும்பொரியல்அல்லதுகூட்டுவைத்துகொடுப்பதால்அவர்கள்அதனைசாப்பிடதயக்கம்காட்டுவார்கள். அதேபூசணிக்காயைஇப்படிகட்லெட்செய்துகொடுத்தால்அவர்கள்மிகவும்விரும்பிசாப்பிடுவார்கள்.

குழந்தைகள்மட்டுமல்லாதுபெரியவர்களும்விரும்பிசாப்பிடக்கூடியகட்லெட்ரெசிபியைபூசணிக்காய்வைத்துஎப்படிசெய்வதுஎன்றுஇன்றையபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

பூசணிக்காய் -1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
அரிசிமாவு - 2 ஸ்பூன்
கார்ன்பிளார்-2 ஸ்பூன்
மிளகுதூள் - 1 ஸ்பூன்
கறிமசாலாத்தூள் - 1 ஸ்பூன்
லெமன்ஜூஸ்-1 ஸ்பூன்
பிரெட்க்ரம்ஸ் - தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு

 

பத்து நிமிஷத்தில பக்கத்து வீடு வரை மணக்கும் மஷ்ரூம் மஞ்சூரியன்!

செய்முறை:

முதலில்பூசணிக்காயைதுருவிவைத்துக்கொண்டு,பின்வெங்காயம்மற்றும்பச்சைமிளகாயைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கைவேகவைத்துமசித்துவைத்துக்கொள்ளவேண்டும்.

33

இப்போதுதுருவியபூசணிக்காயில்சிறிதுநீர்தெளித்து, சுமார் 10 நிமிடங்கள்வரைஆவியில்வேகவைத்து(இட்லிவேகவைப்பதுபோல்) ஆறவைத்துக்கொள்ளவேண்டும். பின்ஒருபௌலில்மசித்துவைத்துள்ளஉருளைக்கிழங்கு, வேகவைத்துஎடுத்துள்ளபூசணிக்காய்துருவல், பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம், பச்சைமிளகாய்ஆகியவற்றைசேர்த்துநன்றாககலந்துவைத்துக்கொள்ளவேண்டும்.

பின்அதில்அரிசிமாவு, கார்ன்பிளார், கறிமசாலாதூள், மிளகுதூள், லெமன்ஜூஸ்மற்றும்உப்புதூவிநன்றாகபிசைந்துக்கொள்ளவேண்டும். இந்தமாவினைகட்லெட்செய்வதற்குதட்டிக்கொள்ளவேண்டும். ஒருதட்டில்பிரட்க்ரம்ஸ்எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.

கட்லெட்களைஇந்தபிரட்க்ரம்ஸ்மீதுபிரட்டிஎடுத்துசுமார் 20 நிமிடங்கள்வரைஅப்படியேவைத்துஇருக்கவேண்டும். அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்அதில்கட்லெட்களைசேர்த்து 2 பக்கமும்பொன்னிறமாகவந்தபின்எடுத்துவிடவேண்டும். அவ்ளோதான்சுவையானபூசணிக்காய்கட்லெட்ரெடி!

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved