பத்து நிமிஷத்தில பக்கத்து வீடு வரை மணக்கும் மஷ்ரூம் மஞ்சூரியன்!
வாய்க்கு ருசியாக இருக்கும் மணமணக்கும் மஷ்ரூம் மஞ்சூரியனை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
மாலைநேரங்களில்சாப்பிடக்கூடியஸ்னாக்ஸ்வகைகள்ஏராளமாகஉள்ளன. அதில்நாம்புட்டு, கொழுக்கட்டை, பஜ்ஜி,போண்டா,வடை, சமோசாபோன்றவற்றைமிகஅதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். இதனையைஅடிக்கடிசெய்துசாப்பிட்டுஅலுத்துபோய்விட்டதா? அப்படியெனில்இந்தபதிவுநிச்சயம்உங்களுக்குஉதவியாகஇருக்கும். மாலைநேரத்தில்சாப்பிடக்கூடியஒருஸ்னாக்ஸ்வகையைதான்இன்றுநாம்பார்க்கஉள்ளோம். இதனைசெய்யும்பொழுதேபக்கத்துவீடுவரைக்கும்மணமணக்கும். என்னரெசிபியாகஇருக்கும்என்றுயோசிக்கிறீர்களா?
வீட்டில்மஷ்ரூம்இருந்தால்நீங்கள்இந்தரெசிபியைஉடனேசெய்துபார்த்திடலாம். வாய்க்குருசியாகஇருக்கும்மணமணக்கும்மஷ்ரூம்மஞ்சூரியனை வீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
இதுவரைமஷ்ரூம்மஞ்சூரியனைபெரும்பாலும்ரெஸ்டாரண்ட்களில்தான்அதிகமாகசுவைத்துஇருப்பீர்கள். ஆனால்ரெஸ்டாரண்டில்மிகவும்காஸ்டலியாகஇருப்பதால்லிமிடெட்ஆகத்தான்சாப்பிட்டுஇருப்பீர்கள். ஆனால்இன்றுநாம்வீட்டில்குறைந்தசெலவிலும் ,குறைந்தநேரத்திலும்நிறைந்தசுவையில்செய்யஉள்ளோம். வாருங்கள்இதற்குதேவையானபொருட்கள்மற்றும்செய்முறைவிளக்கத்தைகாணலாம்
தேவையானபொருட்கள்:
மஷ்ரூம் - 250 கிராம்
ஸ்பிரிங்ஆனியன் - 1/2 கப்
இஞ்சி - 1 இன்ச்
பச்சைமிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள்
மாவுதயாரிக்க :
கார்ன்பிளார் - 3 ஸ்பூன்
மைதா - 5 ஸ்பூன்அளவு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான
தண்ணீர் - 1/4 கப்
சாஸ்தயாரிப்பதற்கு:
சில்லிசாஸ் - 1 ஸ்பூன்
டொமேட்டோகெட்சப் - 1 ஸ்பூன்
கார்ன்பிளார்- 2 ஸ்பூன்
சோயாசாஸ் - 1 ஸ்பூன்
சுள்ளுனு அடிக்கும் வெயிலுக்கு இப்படி வீட் ஃபலூடா செய்து சாப்பிடுங்க!
செய்முறை:
முதலில்மஷ்ரூமைதண்ணீரில்அலசிவிட்டுபின்அதனை 2 துண்டுகளாகவெட்டிதனியாகவைத்துக்கொள்ளவேண்டும். ஸ்ப்ரிங்ஆனியன், இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய்ஆகியவற்றைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.ஒருபௌலில்கார்ன்பிளார், சோயாசாஸ்,டொமேட்டோகெட்சப், சில்லிசாஸ்மற்றும்தண்ணீர்சிறிதுதெளித்துநன்றாகமிக்ஸ்செய்துவைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுமற்றொருபௌலில்மைதா,கார்ன்பிளார், உப்பு, மிளகுத்தூள்மற்றும்கொஞ்சம்தண்ணீர்ஊற்றிசற்றுகெட்டியாககரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்மஷ்ரூம்களைமைதாகலவையில்பிரட்டிஎடுத்துகொதிக்கும்எண்ணெய்யில்போட்டுதீயினைசிம்மில்வைத்துபொன்னிறமாகபொரித்து, தனியாகஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்மற்றொருகடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்விட்டுஎண்ணெய்காய்ந்தபின்னர்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சி, பூண்டுசேர்த்துவதக்கிவிட்டுபின்அதில்அரிந்துவைத்துள்ளஸ்பிரிங்ஆனியன்மற்றும்பச்சைமிளகாய்ஆகியவைசேர்த்து 2 நிமிடங்கள்வதக்கிவிடவேண்டும்.
இப்போதுதயார்நிலையில்உள்ளசாஸ்கரைசலைசேர்த்துசிறிதுஉப்புதூவிசற்றுகெட்டியாகமாறும்வரைகிளறிவிடவேண்டும். கெட்டியாகமாறியபின்,பொரித்துவைத்துள்ளமஷ்ரூம்களைசேர்த்துநன்றாககிளறிவிட்டுஇறுதியாகமல்லித்தழைசிறிதுதூவிபரிமாறினால்அட்டகாசமானமஷ்ரூம்மஞ்சூரியன்ரெடி!