- Home
- உடல்நலம்
- உணவு
- தயிர் வைத்து ஸ்வீட் செய்துள்ளீர்களா?இல்லையா? அப்போ ஸ்ரீகண்ட் ஸ்வீட் செய்யலாம் வாங்க!
தயிர் வைத்து ஸ்வீட் செய்துள்ளீர்களா?இல்லையா? அப்போ ஸ்ரீகண்ட் ஸ்வீட் செய்யலாம் வாங்க!
குஜராத்தில் மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீகண்ட் இனிப்பு ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவில் நாம் காண உள்ளோம்
பிறந்தநாள், திருமணநாள்அல்லதுபண்டிகைநாட்கள்போன்றவிஷேசதினங்களுக்குநாம்பெரும்பாலும்பலகாரகடைகளில்இருந்துஇனிப்புகளைவாங்கிசுவைப்போம். அல்லதுவீட்டிலேயேகேசரி, க்ளோப்ஜாமுன்போன்றஇனிப்புவகைகளைசெய்துசாப்பிடுவோம். இதனையேசெய்துசலித்துபோனவர்களுக்குஇந்தபதிவுஉதவியாகஇருக்கும். ஏன்னெனில்இன்றுநாம்இனிப்புரெசிபியைதான்பார்க்கஉள்ளோம்.
தீபாவளி,ஆயுதபூஜைபோன்றவிழாக்காலங்களில்அதிரசம், லட்டுபோன்றவற்றைவீட்டில்செய்துசுவைத்துஇருப்போம். கலாகந்த், தூத்பெடான்போன்றஇனிப்புவகைகளைவெளியில்இருந்துவாங்கிசுவைத்துஇருப்போம். இன்றுநாம்சிறியவர்கள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்ஒருஇனிப்புவகையைசெய்யஉள்ளோம்
இந்தஇனிப்புகுஜராத்தில்மிகவும்பிரசித்திபெற்றஒருஇனிப்புவகைஆகும்.குஜராத்தின்அனைத்துவிஷேசதினங்களிலும், உணவகங்களிலும்மதியஉணவில்இடம்பெரும். என்னஸ்வீட்என்றுயோசிக்கிறீர்களா? குஜராத்தில்மிகவும்புகழ்பெற்றஸ்ரீகண்ட்இனிப்புரெசிபியைவீட்டில்எளிமையாகஎப்படிசெய்வதுஎன்றுஇன்றையபதிவில்நாம்காணஉள்ளோம்.
தேவையானபொருட்கள்:
கெட்டிதயிர் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/4 கப்
பாதாம் -10
முந்திரி - 10
பிஸ்தா - 10
ஏலக்காய் - 2
ஜாதிக்காய்பூ - 2
பத்து நிமிஷத்தில பக்கத்து வீடு வரை மணக்கும் மஷ்ரூம் மஞ்சூரியன்!
செய்முறை:
முதலில்கெட்டிதயிரைஒருகாட்டன்துணியில்சேர்த்துநன்றாக அதாவது முழுவதுமாக கவர்செய்துஒருபாத்திரத்தில் வடிகட்டிகொள்ளவேண்டும். இவ்வாறு 2 மணிநேரம்வரைவைத்துவடிகட்டிகொள்ளவேண்டும்
நட்ஸ்வகைகளானமுந்திரி, பாதாம்,பிஸ்தாஆகியவற்றைஒன்றுக்குஇரண்டாகஉடைத்துவைத்துக்கொள்ளவேண்டும். ஏலக்காய்மற்றும்ஜாதிக்காய்பூவைஒன்றிரண்டாகபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுபாத்திரத்தில்இருக்கும்வடிகட்டியதயிரில்பொடித்துவைத்துள்ளசர்க்கரைசேர்த்துவிஷ்க்வைத்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். அடுத்தாகஅதில்உடைத்துவைத்துள்ளநட்ஸ்களானமுந்திரி, பாதாம், பிஸ்தாஆகியவற்றைசேதுநன்றாகமிக்ஸ்செய்துவிட வேண்டும்.
பின்ஏலக்காய்த்தூள்மற்றும்ஜாதிக்காய்தூள்சேர்த்துநன்றாககிளறிவிட்டுபிரிட்ஜில்சுமார் 2 மணிநேரம்வரைவைத்துவிடவேண்டும். 2 மணிநேரத்திற்குபிறகுபிரிட்ஜில்இருந்துஎடுத்துசின்னபௌல்களில்வைத்துஅதன்மேல்பொடித்துவைத்துள்ளசிலமுந்திரிமற்றும்பாதாம்தூவிபரிமாறினால்குஜராத்ஸ்பெஷல்ஸ்வீட்ரெடி! நீங்களும் இந்த எளிமையான ஸ்வீட் ரெசிபியை வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து அசத்துங்க.