குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய "வல்லாரை சட்னி"செய்து கொடுங்க!
ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லாரை கீரை வைத்து சுவையான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இன்றையகுழந்தைகள்காய்கறிகள்,கீரைவகைகளைஅதிகஅளவில்போதுமானஅளவில்சாப்பிடுவதில்லை. அவர்களைவற்புறுத்திசாப்பிடவைத்தாலும்வாந்திதான்எடுக்கிறார்கள். இப்படிசாப்பிடமறுக்கும், அடம்பிடிக்கும்பிள்ளைசெல்வங்களுக்குஅவர்களுக்கேதெரியாமல்அவர்கள்கீரைகளைசாப்பிடவைக்கும்விதமாகசட்னிசெய்துகொடுத்துசாப்பிடவைக்கலாம்.
அந்தவகையில்இன்றுநாம்கீரைவைத்துசத்தானஒருசட்னிரெசிபியைசெய்யஉள்ளோம். கீரையில்பலவிதங்கள்உள்ளன..ஒவ்வொருகீரையும்ஒவ்வொருசத்தினையும் , பலநன்மைகளையும்நமக்குஅள்ளித்தரும்.
அந்தவகையில்ஞாபகசக்தியைஅதிகரிக்கசெய்யும்வல்லாரைகீரைவைத்துசுவையானசட்னிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்வோம்.
தவிரவல்லாரைகீரையானதுஇரத்தத்தைசுத்திகரிக்கும்பணியைதிறம்படசெய்கிறது. அதோடுஇதுஉடலில்உண்டாகும்புண்களைஆற்றும்ஆற்றல்கொண்டது.
மேலும்தொண்டைக்கட்டு,சளிமற்றும்காய்ச்சல்குறைக்கும்தன்மைகொண்டது. அதோடுசொறி, படை,சிரங்குபோன்றசருமநோய்களையும், உடற்சோர்வுமற்றும்பல்சம்பந்தமானநோய்களையும்குணப்படுத்துகிறது.
தேவையானபொருட்கள்:
வல்லாரைகீரை-1 கட்டு
உளுந்தம்பருப்பு- 2 ஸ்பூன்
மிளகாய்- 3
புளி - சிறிது
வெல்லம் -சிறிது
மிளகு- 1/2 ஸ்பூன்
கடுகு-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு-தேவையானஅளவு
எண்ணெய் -தேவையானஅளவு
வெயிட் லாஸிற்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் ப்ரக்கோலி காபி ! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
செய்முறை:
முதலில்வல்லாரைகீரையைஅழ;அலசிவைத்துஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்காய்ந்தபின்அதில்அரிந்துவைத்துள்ளவல்லாரைகீரையைசேர்த்துவதக்கிவிட்டுஅதனைதனியாகஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.
பின்அதேகடாயில்உளுந்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், மிளகுஆகியவற்றைசேர்த்துவதக்கிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிஆறவைத்துகலவையைமிக்சிஜாரில்சேர்த்துஅதோடுவதக்கியகீரை,வெல்லம் , புளிமற்றும்உப்புஆகியவைசேர்த்துஅரைத்துஒருபௌலில்எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்அதில்கடுகு, 1 வரமிளகாய் , கறிவேப்பிலைமற்றும்பெருங்காயத்தூள்சேர்த்துதாளித்துஅதனைசட்னியில்சேர்த்தால்சத்தானசுவையானவல்லாரைசட்னிரெடி!
இந்தசட்னியைஇட்லி,தோசைக்கு, சப்பாத்திபோன்றவைக்குதொட்டுக்ககொண்டுசாப்பிடலாம். மேலும்வெரைட்டிரைஸ்க்கும்தொட்டுவைத்துசாப்பிடலாம்.