MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வெயிட் லாஸிற்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் ப்ரக்கோலி காபி ! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

வெயிட் லாஸிற்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் ப்ரக்கோலி காபி ! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

ப்ரக்கோலியில் நார்ச்சத்துக்கள் , வைட்டமின்கள் போன்றவை மிகுந்து இருக்கின்றன. இந்த நார்ச்சத்துக்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து வெளியேற்றி உடல் எடையைக் குறைத்து கட்டுக்கள் வைக்க துணை செய்கிறது. ப்ரக்கோலியில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன ? ப்ரக்கோலி காபியை எப்படி செய்வது ? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Dinesh TG
Published : Mar 13 2023, 04:41 PM IST| Updated : Mar 13 2023, 07:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

நம்மில்பலரும்உடல்எடையைக்குறைக்கஏராளமானடயட்கள் , உடல்பயிற்சி, நடைபயிற்சிஎனப்பின்பற்றிமிகப்பெரியஅளவில்எந்தபலனும்கிடைக்காமல்இறுதியில்நொந்துபோய்இருப்பீர்கள்.

வயிறையும்வாயையும்கட்டிஎடையைக்குறைக்காமல்ஆரோக்கியமானமுறையில்எடையைகுறைப்பதேசிறந்ததாகும் . அதாவதுநாக்குக்குருசியில்லாமல்சமைத்துசாப்பிட்டால்தான்உடல்எடைகுறையும்என்றில்லாமல், நல்லாசுவையாகசமைத்துசாப்பிட்டும்உடல்எடையைக்குறைக்கலாம். அதிலும்இந்தசுவையானகாபியைகுடித்துக்கூடஉடல்எடையைமளமளவெனகுறைக்கலாம்.

அதுஎன்னகாபிஎன்றுயோசிக்கிறீர்களா? காபியில்புல்லட்ப்ரூஃப்காபிமற்றும்பட்டர்காபிபோன்றவைஉடல்எடையைகுறைக்கும்என்பதைநீங்கள்அறிந்திருப்பீர்கள். அதேபோன்றுப்ரக்கோலிகாபிமூலமாகவும்உடல்எடையைக்குறைக்கமுடியும். ஒருசிலர்ப்ரக்கோலியில்காபியாஎன்றுகூடயோசனைசெய்வீர்கள்? அதெப்படிப்ரக்கோலிவைத்துகாபிபோடுவது? பார்க்கலாம்வாங்க!

ப்ரக்கோலியில்நார்ச்சத்துக்கள் , வைட்டமின்கள்போன்றவைமிகுந்துஇருக்கின்றன. இந்தநார்ச்சத்துக்கள்உடலில்இருக்கும்தேவையற்றகொழுப்பைக்கரைத்துவெளியேற்றிஉடல்எடையைக்குறைத்துகட்டுக்கள்வைக்கதுணைசெய்கிறது. இதனைபலரும்சாலட் ,கிரேவி, மசாலாபோன்றுசமைத்துசாப்பிட்டுஇருப்பீர்கள். ஆனால்ப்ரக்கோலிவைத்துகாபிகூடசெய்யலாம். ப்ரக்கோலியில்என்னென்னஊட்டச்சத்துக்கள்உள்ளன ? ப்ரக்கோலிகாபியைஎப்படிசெய்வது ? என்பதைஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.


 

23

ப்ரக்கோலியில்இருக்கும்ஊட்டச்சத்துக்கள்:

நார்ச்சத்துக்கள்,
புரதச்சத்து,
இரும்புசத்து ,
சுண்ணாம்புசத்து ,
மாவுசத்து ,
வைட்டமின்ஏ,
வைட்டமின்சி,
சோடியம்மற்றும்
பொட்டாசியம்போன்றசத்துக்கள்ப்ரக்கோலியில்காணப்படுகின்றன.

ப்ரக்கோலியில்இருக்கும்அதிகமானகால்சியம்பற்கள்மற்றும்எலும்புவளர்ச்சிக்குபெரிதும்உதவுகிறது. இதிலுள்ளநார்ச்சத்துக்கள்மேலும்குறைந்தகிளைசெமிக்குறியீடும்உள்ளதால்உடல்எடையைக்குறைக்கும்தன்மைபெற்றது. தவிரரத்தத்தின்சர்க்கரைஅளவைக்மட்டுப்படுத்திநீரிழிவைக்கட்டுக்குள்வைக்கசிறந்தது.

ப்ரக்கோலியில்அதிகமானபுற்றுநோய்எதிர்ப்புப்பண்புகள்இருப்பதால்கேன்சர்வராமல்தடுக்கதுணைபுரிகிறது. அதோடுஅல்லாமல்ப்ரோக்கோலிஇதயநோய்வராமலும்நம்மைப்பாதுகாக்கிறது.

 ப்ரக்கோலிபவுடர்செய்முறை:

ப்ரக்கோலியைசிறுசிறுதுண்டுகளாகவெட்டிஅல்லதுதுருவிக்கொண்டுஅதனைநன்றாகவெயிலில்போட்டுஉலர்த்திகாயவைத்துமிக்சிஜாரில்அல்லதுப்ளெண்டரில்சேர்த்துபொடிபோன்றுஅரைத்துஸ்டோர்செய்துவைத்துக்கொள்ளலாம். அல்லது ( பிரக்கோலிபவுடர்மார்க்கெட்களில்ரெடிமேடாகவும்கிடைக்கின்றன) .

வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!

33

ப்ரக்கோலிகாபி செய்ய தேவையானபொருள்கள்:

ப்ரக்கோலிதூள் - 2 ஸ்பூன்
காபித்தூள் -1/2 ஸ்பூன்
பால் - 1 கப்
தேன் -சிறிது

செய்முறைவிளக்கம்:

இப்போதுஒருகப்காய்ச்சியபாலில்ப்ரக்கோலிபவுடர்,காபித்தூள்மற்றும்தேன்ஆகியவைகலந்துகுடித்தால்ப்ரக்கோலிகாபிரெடி! இந்தஒருகாபியில்சேர்க்கப்படும் 2 ஸ்பூன்ப்ரக்கோலிபவுடர் 1/2 கப்ப்ரக்கோலியைபச்சையாகச்சாப்பிட்டதற்குசமமாகும்.

​ப்ரோக்கோலிகாபியும்எடைஇழப்பும்​:

இதில்குறைந்தகலோரிகள்இருப்பதோடுஅல்லாமல் , நமதுஅன்றாடவளர்ச்சிக்குஊட்டச்சத்துக்களும்மற்றும்நார்ச்சத்தும்நிரம்பியுள்ளதால்இதனைசாப்பிட்டநீண்டநேரம்கழித்தும்வயிறுக்குநிறைவானஉணர்வைத்தருவதால்வேறுஎதையும்சாப்பிடுவதுதவிர்க்கப்படுகிறது.


தவிரஇதிலுள்ளநுண்ணூட்டச்சத்துக்கள்உடலில்தங்கிஇருக்கும்கெட்டகொழுப்புகளைகரைத்துவெளியேற்றுவதன்மூலம்உடல்எடையைக்கணிசமாககுறைக்கதுணைபுரிகிறது. நீங்களும்இந்தப்ரக்கோலிகாபியைசெய்துசாப்பிட்டுபலன்அடையுங்கள்.

About the Author

DT
Dinesh TG
குடிபானம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved